பெண்கள்
pengalai Thavaraga paarkum silarukku சுட்டது.......... மங்கையே😢 😩 சபிக்கப்பட்டு பிறந்த பெண் பிறவியே..,? நீ பெண்ணாக பிறந்தது தான் உன் சாபம் சொல்கிறேன் கேள்..😒 பேருந்து பயணத்தில் இடிப்பார்கள் தொடுவார்கள் தடவுவார்கள் உரசுவார்கள் நீ பெண் என்பதால்.... நடைபாதையில் உன் பின்னலகில் தட்டிவிட்டு ஓடுவார்கள் நீ பெண் என்பதால்.... ஒரு நாய் குட்டியை நீ குனிந்து தூக்குவது என்றாலும் கவனமாக குனி சில கண்கள் எதையோ எட்டிப் பார்க்கும் நீ பெண் என்பதால்...... காற்று வீசும் போதும் கவனமாக இரு ஆடை விலக வாய்புண்டு அந்த தருணத்திற்காய் ஓநாய்கள் காத்திருப்பதுண்டு நீ பெண் என்பதால்..... உறங்கும் போதும் ஒரு கண்ணை விழித்திரு மரணத்தின் ஒத்திகை நித்திரை எனின் அந்த தருணத்தில் உன்னை மரணம் குடித்து மதனம் செய்ய காத்திருக்கும் சில பாம்புகள் நீ பெண் என்பதால்..... பொது மலசலகூடத்தில் சிறுநீர் கழிக்கின்றாயா முதலில் எல்லா இடமும் சுற்றிப் பார் இணையத்தள கண்கள் அங்கே பொருத்தப் பட்டிருக்கும் நீ பெண் என்பதால்..... குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கழுத்தோடு மறைப்பிட்டுக் கொள் கழுகுகள் கண் எறியும் திறண்ட மார்புகளை காண நீ பெண் என்பதால்.... பாடசாலை செல்லும் போது மழையில் நனைந்து விடாதே வெள்ளை ஆடை ஆசிரியரோ நண்பனோ கண்களை விரித்துப் பார்க்க கூடும் நீ பெண் என்பதால்..... உணர மறுக்கும் ஒரு உண்மை சொல்லட்டுமா? மாதம் மூன்று நாள் அடிவயிறு அலற உயிரை பறித்தெடுக்கும் வலியை கூட உணர மறுக்கும் ஒரு சில ஆண்கண் உண்டு.... அதை விட கொடுமை என்னவென்றால் அந்த வலியை அசிங்கமாக பார்க்கும் ஆண்களும் உண்டு.. காரணம் சபிக்கப் பட்டு பெண்ணாக பிறந்து விட்டதால்... நீ பெண் என்றால் கருவறையிலும் பாதுகாப்பாக இரு எதற்கெதற்க்கோ அலையும் மனித மிருகங்கள் இங்கு அதிகம்.😭
#

பெண்கள்

பெண்கள் - ΟΔΔΔΔΔΔΑ παπιππΙΠΙΙη - υ Ο ) Ι - Η ΤΑ ΑΔΤΕ - ShareChat
122 காட்சிகள்
9 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post