Karthik Raja driver
768 views • 1 days ago
*திருப்பூர் வடக்கு* தொகுதிக்கு உட்பட்ட. *வெங்கமேடு 9 வார்டு* பகுதியில் கடந்த 15 வருடமாக செயல்படும் *குழந்தைகள் நல மையம்*. கடந்த ஒரு வருடமாக *பராமரிப்பு இல்லாமல் விபத்துகள் நடக்க கூடிய இடமாக இருக்கிறது*..
இதை *குழந்தைகளுக்காக* மக்களோடும். *பெற்றோருடன் சேர்த்து* இன்று நம் *வெற்றி தலைவரின் உறுதுணையோடு*, நம் கழகத்தின் உயிர் மூச்சான நிரந்தர *பொது செயலாளர் அண்ணன் சொல்லுகிணகங்க*. நம் *இளைஞரணி சர்பாக* முன்னெடுத்தோம், *மக்களின் குரகலாக* என்றும் தமிழக வெற்றி கழகம் இருக்கும் இதற்கு தீர்வு காண உரிய *அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்*. தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் *மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்*
*கேள்வி கேட்போம் உரிமை மீட்போம்*
*திருப்பூர் மாநகர மாவட்ட இளைஞரணித் தலைமை*
*வடக்கு மாநகர இளைஞரணித் தலைமை*
*தமிழக வெற்றிக்கழகம்* #🙏தமிழக வெற்றிக் கழகம் TVK💯👍
6 likes
11 shares