#கரூர்_திமுக_கொலைகள்
50 Posts • 823 views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
579 views 3 months ago
கரூரில் செந்தில் பாலாஜி 27_09_2025 அன்று நடக்க போகும் விஜயின் பிரச்சார இடத்தை குறிப்பிட்டு பேசியது 👇🏻👇🏻 அந்த ரோடு இருப்பதே 60அடி _80அடி ரோடுதான் 60அடி இருக்கும் ரோட்டில் எதோ ஒரு குரூப்ப அங்க கொண்டு போயி போட்டு என்று வடிவேல் காமெடியை கூறுகிறார் இவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தும் மக்கள் உயிர் மீது இவர்களுக்கு அக்கறை இல்லாத தன்மையை காட்டுகிறது 🤦🏻‍♀️ என பலரும் பேசி வருகின்றனர் 🤦🏻‍♀️ ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கரூர்_திமுக_கொலைகள்
18 likes
9 shares
திமுக விற்கு எதிராக எவருமே பேச கூடாதா?📌 பேசினால் அவர்கள்மீது வழக்கு சிறைவாசமும் 🤦🏻‍♀️ என்ன புத்தி இது? இதற்கு பெயர்தான் பாசிசம் ஏன் விமர்சிக்க கூடாது😡😡 கலைஞர் ஜெயலலிதா கூட இது போன்று செய்ததுகிடையாது 🤦🏻‍♀️ ஜனநாயகம் என்றால் என்னஏன் விமர்சனம் செய்யக்கூடாது, விமர்சனம் என்னதவறு 📌 ஜனநாயகம் என்றால் என்ன?அனைத்து மக்களிடம்தானே ஓட்டு வாங்கினீர்கள் 📌 இந்த மாதம் மட்டும் 120 தலித்துகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் 📌 கள்ளக்குறிச்சியில் 60 க்கு மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்📌 தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது இவ்வாட்சியில் 📌 வேங்கைவயல் பிரச்சனைக்கு யார் காரணம்? திமுக ஆட்சியில் தானே இது நடந்தது 📌 திமுகவை எதிர்த்து பேசினாலே BJP' B' TEAM என முத்திரை குத்தப்படுவார்கள்📌 தமிழ்நாட்டில் தேனும் பாலுமா ஓடுகிறது நீங்கள் அனைத்து பாவங்களையும் செய்கிறீர்கள் கொள்ளையடிப்பீர்கள், அனைத்து தவறும் செய்வீர்கள் ஆனால் எதிர்த்து பேசினால் நாங்கள் பிஜேபி என முத்திரை குத்தி விடுவீர்கள் 🤦🏻‍♀️💦 ##கரூர்_திமுக_கொலைகள் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #✨💗VIJAY💗✨
10 likes
1 comment 18 shares