உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…
கவியரசர் பாடல் வரிகள்.
புதிய பறவை திரைப்பட பாடல். #கவிஞர் கண்ணதாசன்
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்.
கவியரசர் பாடல் வரிகள்.
திருமால் பெருமை திரைப்பட பாடல். #கவிஞர் கண்ணதாசன்