கிணத்துக்கடவு தொகுதியில் சுந்தராபுரம் பகுதியில் LIC நகரில் மக்கள் போக்குவரத்து நிறைய இருக்கும் முக்கியமான சாலையில் ரோடு வசதி தெருவிளக்கு வசதிகள் மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக வெற்றிக் கழகத்தின் வேண்டுகோள்
#கோவை தெற்கு மாவட்டம் #கோயம்புத்தூர் #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #✨💗TVK 💗✨ #தலைவர் விஜய் (TVK)