🌞 தைப்பொங்கல்
#

🌞 தை பிறந்தால் வழி பிறக்கும்

பிறக்கும் தை... நம். அனைவருக்கும் ஆரோக்கியத்....தை நலத்.....தை, வளத்......தை, சாந்தத்.....தை சமத்துவத்....தை, நட்பில் இறுக்கத்....தை, பந்தத்.....தை பாசத்....தை, நேசத்.....தை இரக்கத்.....தை, உற்சாகத்......தை, ஊக்கத்.....தை, ஏற்றத்....தை.. சுபிட்சத்.....தை, கொடுத்து... பஞ்சத்.....தை வஞ்சத்......தை வன்மத்....தை துரோகத்....தை, அலட்சியத்....தை அகங்காரத்.....தை ஆணவத்....தை கோபத்.....தை, குரோதத்.....தை, சுயநலத்.....தை, எடுத்து... எல்லோரும் இறையருளால் இனிதாய் வாழ வாழ்த்தும்... இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. ஜார்ஜ் ப்ரேம் குமார் ⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️
1.1k காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post