மனித ஒருமைப்பாடு தினம்
இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம், உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது 21 ஆம் நூற்றாண்டில் வழக்கில் உள்ள சர்வதேச உறவுக் கோட்பாடு ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது. மேலும் எளியோர் வலியோரிடம் இருந்து உதவி கோரும் உரிமையையும் ஆதரிக்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்குமாக நிகழ்ச்சிகள் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
#

மனித ஒருமைப்பாடு தினம்

மனித ஒருமைப்பாடு தினம் - ShareChat
1.5k காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
வல்லபாய் படேல் பிறந்த தினம் – தேசிய ஒருமைப்பாட்டு தினம் Leave a reply 🌋 பரங்கிகளின் வயிற்றில் புளியை கரைத்து புறமுதுகிட்டு ஓட வைத்த உண்மையான தேசத்தந்தை #நேதாஜி, 🌋 “தனிநாடு பிரித்துக் கொடுத்த பின் முகம்மதியர்களுக்கு இங்கென்ன வேலை?” என்று கேட்ட சட்டமேதை #அம்பேத்கர், 🌋 தேச ஒற்றுமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இரும்பு மனிதர் #வல்லபாய் #படேல் இவர்களிடம் நாடு சென்றிருந்தால் இன்று நம் நிலைமை ஜப்பான், ரஷ்யா அல்லது கனடா போன்றிருந்திருக்கும். சொந்த மண்ணிலேயே, நம் மூதாதையர்கள் உணர்ந்து அறிவித்த பேருண்மைகளைக் காப்பாற்ற வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டோம். 😠 மேற்சொன்ன நாடுகளுக்கு இணையாக, “இந்த மண்ணின் கலாச்சார அடையாளங்களை ஏற்று கொள்வதாக இருந்தால் இருங்கள். இல்லையேல், வெளியேறுங்கள்.” என்று மீசை முறுக்கியிருப்போம். ஒரு கருங்காலி சுட்டிக்காட்டியதால் மாமா-வேலை பார்த்தவனிடம் நாட்டை ஒப்படைத்து மோசம் போனோம். 😡 (இணைப்பு: தினமலர் – சென்னை – 31/10/2016)
#

மனித ஒருமைப்பாடு தினம்

மனித ஒருமைப்பாடு தினம் - RNATIONAL 0 CLARITY ONAL HUMAN SOLIDARITY டிச20 , சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் 20 December IATIONAL HUM DA ARITY VAL HUMANSOUDARITY டிச20 , சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் 20 December - ShareChat
4.5k காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post