இந்திய விவசாயிகள் தினம்
#

இந்திய விவசாயிகள் தினம்

முகநூல் நண்பர்கள் அணைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.... வரும் ஆங்கில புத்தாண்டு முதல் நாம் அணைவரும் சபதம் ஏற்போம் விவசாயத்தை காற்போம் விவசாயம் செய்வோம் என்று... விவசாயத்தை இனிமேலும் மதிக்காவிட்டால் நாம் அணைவரும் மண்ணைத் தான் சாப்பிட வேண்டிய நிலமை வரும்... (முக்கியமாக கவனிக்க வேண்டிய வரிகள்)... விவசாய குடும்பத்தினர் அனைவரும் தமது குடும்பத்திற்கு தேவையான அளவு உணவு வகைகளை வைத்து கொண்டு வெளிநாடு மற்றும் வெளி ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவாகும்... குளிர் சாதன அறையில் அமர்ந்து கெத்தாக வேலை செய்யும் நண்பர்களே நீங்கள் சாப்பிடும் உணவு ஒவ்வொரு விவசாயியின் வேர்வை துளிகள் மறந்து விடாதீர்கள்..... விவசாயிகளை ஏளனமாக என்னி விடாதீர்... நமது தேவைக்கேற்ப படிப்புகளை படித்து விட்டு விவசாயத்தில் இறங்குவோம்... விவசாயிகள் இவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... காசுக்கு ஆசைப்பட்டு உங்கள் நிலங்களை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்.... விவசாயத்தை படிப்போம்.... விவசாயம் செய்வோம்.... விவசாயத்தை செய்ய விடாமல் தடுக்கும் தீய சக்திகளை அழிப்போம்... --- இவன் --- vivasay pasanga pappapatty ---------------- விவசாயி
573 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post