வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
My Mind Voice🙏❤️🧿
Sheetal Sapan Mhatre Goddess Lakshmi Workshop சேருறதுக்கு share பண்ணிருக்கேன், உங்களுக்கு தோணுச்சுன்னா சேர்ந்துக்கோங்க, recording videos தான் live கிடையாது, எதாவது 2 days support session live இருக்கும்,live னா கூட நம்ம attend பண்ணிடுவோம் அதை சொன்னா அவளுக்கு recorded video ளையும் நான் தான் பேசுவேன்னு சொல்லுவா, அவளுக்கு அதை புரிஞ்சிக்குற தன்மை கிடையாது,அவங்க support team க்கு message பண்ணா payment details or link கொடுப்பாங்க,20% offer இன்னும் இருக்கான்னு தெரியல price 12000 offer இருந்தா 9850 ஆகும், அவ pay பண்ண எல்லார்க்கும் attunement கொடுத்துருவா, attunement க்கு நம்ம இருக்கணும்னு அவசியமில்ல, நிறைய பேர்க்கு pay பண்ணதுமே miracles நடக்கும், அவ participants க்கு எப்பவும் pray பண்ணுவா, நீங்க ஒரு workshop பண்ணதுமே பல workshop தொடர்ந்து அவ workshop பண்ண உங்களுக்கு எப்படியோ காசு கிடைக்கும்,இப்போ நான் அக்காலாம் old participants ல so எங்களுக்கு 50% off அந்த சக்தி தக்க வைக்க join பண்ணிக்கலாம் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு workshop கும் reunion இருக்கும் zoom appla, அவ app வச்சிருக்கா அதுல நம்ம pay பண்ண workshop இருக்கும், ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரைக்கும் நீங்க videos பார்க்க access இருக்கும்,அப்புறம் manual and meditation download பண்ணி safe ah வச்சிக்கோங்க rituals பண்ண, mail ku அனுப்பிடுங்க, hardcopy எடுத்து வச்சிக்கோங்க, meditation mail ku அனுப்பினா size பெருசா இருக்கனால allow பண்ணாது, so அத பார்த்து பண்ணிக்கோங்க, phone la save பண்ணி வச்சிக்கோங்க, ஏன்னா இந்த class காக நீங்க அடுத்த தீபாவளி வரைக்கும் wait பண்ண வேண்டியதா இருக்கும்,online class வைக்கும் போது கேள்வி கேக்காதீங்க, positive questions positive feedback க்கு மட்டும் தான் ஒழுங்கான பதில் வரும், தேசமங்கையர் கரசிம்மா எப்பவும் பணிவா இருக்கணும்னு சொல்லுவாங்க ஆனா அவங்க கிட்ட அந்த பணிவு வெளிப்படையா தெரியாது கொஞ்சம் ஆளுமையா இருக்க மாறி தோரணை இருக்கும்ல அந்த மாறி sheetal எல்லாரையும் kinda இருக்கணும்னு சொல்லுவா ஆனா அவ kinda இருக்க மாட்டா😂கருணாஸ் மாறி hey நீ கேளேன் நீ கேளேன்னு சொல்லுவா ஆனா உங்களுக்கு பதில் வராது😂so gamnu தான் அவ online class attend பண்றது நல்லது இல்லனா positive ah interaction வச்சிக்கோங்க, sheetal complete ah divine energya ன்னு எனக்கு இப்பத்திக்கி தெரியல, ஏன்னா நிறைய negative energy அதாவது தீய சக்திகள் class attend பண்ணும் so அதுனால கூட affect ஆகிருக்கலாம்,அவ ஒவ்வொரு ritual நல்ல result கொடுக்கும், உங்களுக்கு money பத்தி கவலை இருக்காது,திரும்ப சொல்றேன் இந்த வாட்டி live workshop பண்ணல,recorded workshop தான் அதாவது அவ app la போய் அவ videos பார்த்து learn பண்ணிக்கணும், ரொம்ப tougha rituals இருக்காது,நீங்க பண்றதுக்கு சோம்பேறி தனமா இருக்கலாம் ஆனா result அனுபவச்சிதும் நடு ராத்திரி ஆனாலும் ஓடி போய் பண்ணுவீங்க, support session 2 days இருக்கும்னு நினைக்குறேன், நிறைய நல்லவங்களுக்கு காசு ஒரு தடையா இருக்கு அதுனால பயன்படுத்திக்கோங்க, எனக்கு negative energy னால நிறைய பிரச்சனைன்னு உங்களுக்கே தெரியும் so காசு அவசியம் போராட அதான் share பண்றேன்,இன்னொரு முக்கியமான விசயம் கண்டிப்பாக ஆங்கிலம் தெரிஞ்சிருக்கணும் ஏன்னா class manuals meditation இப்படி எல்லாமே english la தான் இருக்கும்🙏❤️🧿
#Bakti🔱 #பக்தி #devotion #பக்தி மயம் 🙏 #goddess sri Lakshmi Devi 🙏