Alone_9488418798💸🖤
774 views • 1 days ago
இந்தியாவில் பெரும்பாலான மக்கள், தங்கள் பயணத்திற்கு, பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களைதான் பெரிதும் நம்பியுள்ளனர். அரசும் கூட, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதற்காக, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும்படி, மக்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால் ஒரு சில சமயங்களில், பஸ்களின் டிரைவர்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுகின்றனர். #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗
10 likes
18 shares