🍋Lemon city of India🇮🇳
575 views • 2 months ago
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு நேருக்கு நேர் மோதிய இரண்டு இருசக்கர வாகனங்கள்..உராய்வு ஏற்பட்டு பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றி எரிந்து இரு வாகனங்களும் முழுமையாக சேதம் அடைந்தன.. விபத்தில் சிக்கியவர்கள் காயம் இல்லாமல் உயிர் தப்பினர்.
#vairal #worldaccident #india #tamilnadu #tenkasi #kadayanallur #twowheeleraccident #twowheelerfire #fireaccident #accident #accidentnews
https://www.instagram.com/reel/DQgdffVkeo2/?igsh=Y3ZzNThnbXVjbXpt #தீவிபத்து #தீ #தென்காசி #நம்ம கடையநல்லூர்🩵🧡🩷 #accident
9 likes
18 shares

