கச்சத்தீவு பிரச்சனை
3 Posts • 218 views
கருணாநிதி ஊழல் வழக்கில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக மட்டுமே கச்சை தீவை தாரை வார்த்து கொடுத்தார் அன்று _விஜயகாந்த் திமுக மக்களுக்கான அரசாங்கம் என்று வேண்டுமென்றே மாறு தட்டிக் கொண்டு வருகிறது ஆனால் உண்மை அதுவல்ல மக்களை ஏமாற்றி மட்டுமே திமுக வளர்ந்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்று இன்று கூட பல சொல்கிறார்கள் கச்சத்தீவு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்டது என்று ஆனால் உண்மை கருணாநிதி தான் கட்ச தீவை தாரை வார்த்து கொடுத்தார் இலங்கைக்கு #விஜயகாந்த் ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #கச்சத்தீவு #கச்சத்தீவு பிரச்சனை ##DMK_betrayed_Tamilpeoples
36 likes
10 shares