#📢ஜூன் 2 முக்கிய தகவல்🤗
உலக செஸ் சாம்பியன் டி. குகேஷ், 6வது செஸ் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
மேக்னஸ் கார்ல்சனின் விரக்தியையும், குகேஷின் தூய்மையான பணிவையும் பாருங்கள்.
சனாதனம் உலகிற்கு கொடுத்த கொடை, இந்த பண்புதான்.🚩👏
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🎥Trending வீடியோஸ்📺