# இரவு வணக்கம் GRS
162 Posts • 745 views
G R SRINIVASAN
586 views 2 days ago
[01/10, 11:24] G R SRINIVASAN AMBATTUR: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 புரட்டாசி 🪔- 16_* *【 02- 10 - 2025 】* *_🌸 வியாழக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ வர்ஸ - ருதௌ:-* *💠 4】மாதம்:~ புரட்டாசி:  ( கன்னி - மாஸே )* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 6】திதி:- தசமி :-* *மாலை: 03.45 வரை, பின்பு ஏகாதசி.* *🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - தசமி.* *💫 8】நேத்திரம்: 2. - ஜீவன்: 1/2.* *☸️ 9】நாள்:~  வியாழக்கிழமை  { குரு வாஸரம் } :-* *மேல் -நோக்கு நாள்.  ⬆️* *🌟 10】நக்ஷத்திரம்:~.* *உத்திராடம்:- காலை: 06.52 வரை, பின்பு திருவோணம்.* *🦋 11】நாம- யோகம்:* *இரவு: 09.40 வரை சுகர்மம், பின்பு திருதி.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை: 06.01 வரை அமிர்தயோகம், பின்பு நாள் முழுவதும் சித்தயோகம்.* *🍄 13】௧ரணம்:  ~ 03.00 - 04.30* *அதிகாலை: 03.39 வரை தைதுலம், பின்பு மாலை: 03.45 வரை கரசை, பின்பு வணிசை.* *🦚 நல்ல நேரம்:* *மதியம்:~ 12.30 - 01.30 PM.* *மாலை:- ━━━━━━━━* *🧶 கௌரி- நல்ல நேரம்:-* *மதியம்: ━━━━━━━━* *மாலை :- 06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM* *🦏 ௭மகண்டம்:-* *காலை:~ 06.00 - 07.30 AM* *⛺ குளிகை:-* *காலை:~ 09.00 - 10.30 AM* *🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )* *🌅 சூரிய - உதயம்:-* *காலை:~ 06.02 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை:~ 05.55 PM.* *🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*            *திருவாதிரை.* *🏵️ சூலம்:  தெற்கு.* *🧉 பரிகாரம்:  தைலம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_🔔இன்றைய -சிறப்பு: 🙏🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🔱 விஜய தசமி* *🇮🇳 காந்தி ஜெயந்தி.* *🧘 சர்வதேச அகிம்சை தினம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘    *🚩 தின- சிறப்புக்கள்: 🚩* *━━━━━━━ॐ━━━━━━━* *_🌎 சந்திராஷ்டம- ராசி:_* *━━━━━━━ॐ━━━━━━━* *💫 இன்றைய நாள் முழுவதும் மிதுனம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விஷேசங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 விருதுநகர் சமீபம், ஸ்ரீசதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலில் அம்பு விடும் காட்சி.* *🪔 திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் சமேத சினேகவல்லி தாயார் ஆலயத்தில் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🔱 ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட காரிய தடைகள் விலகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 கல்வி ஆலோசனை பெற நல்ல நாள்.* *🌟 புதிய பொறுப்புகள் பெறுவதற்கு உகந்த நாள்.* *🌟 முன்னோர்களை வழிபடுவதற்கு சிறந்த நாள்.* *🌟 கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.* 🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝 *━━━━━━━━━ॐ━━━━━━* *🔱 விஜயதசமி:-* *பத்தாவது நாள் விஜயம் என்றாலே வெற்றி..! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.* *🔱 விஜய தசமி: பூஜை செய்ய உகந்த நேரம்:* *காலை: 08.00 - 09.00 மணி வரை.* ⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️    *_♊ லக்ன நேரம்:_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• *📚 _( திருக்கணித இத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *👩‍🦰 கன்னி - லக்னம்:-* *காலை: 05.08 - 07.07 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *காலை: 07.08 - 09.07 AM வரை.* *🦂 விருச்சிகம் -  லக்னம்:-* *காலை: 09.08 - 11.14 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *பகல்: 11.15 - 01.26 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *பகல்: 01.27 - 03.32 PM வரை.* *⚱ கும்பம் லக்னம்:-* *மாலை: 03.33 - 05.24 PM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *மாலை: 05.25 - 07.07 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *இரவு: 07.08 - 08.50 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *இரவு: 08.51 - 10.42 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *இரவு: 10.43 - 12.48 AM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 12.49 - 03.00 AM வரை.* *🦁 சிம்மம்- லக்னம்:-* *காலை: 03.01 - 05.03 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩வியாழன் கிழமை- ஓரை_* *_⛲ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   குரு.     💚   👈சுபம்   ✅ 7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 10-11. புதன்.     💚   👈சுபம்  ✅ 11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1. சனி..   ❤👈அசுபம் ❌ 1-2. குரு.     💚   👈சுபம்   ✅ 2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌠 மாலை: 🔔🔔* 3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 5-6. புதன்.     💚   👈சுபம்  ✅ 6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ [01/10, 11:24] G R SRINIVASAN AMBATTUR: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 02-10-25 📆_* *_வியாழக்கிழமை_* *_🇮🇳 புரட்டாசி - 16 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️அஸ்வினி : ஆதாயம் உண்டாகும். ⭐️பரணி : ஆதரவான நாள். ⭐️கிருத்திகை : குழப்பங்கள் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️கிருத்திகை : புரிதல் ஏற்படும். ⭐️ரோகிணி : முடிவுகள் உண்டாகும். ⭐️மிருகசீரிஷம் : மதிப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் முடிவுகளில் பொறுமையை கையாள்வது நல்லது. மறைமுகமான விமர்சனங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்ப்புகள் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். ⭐️மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். ⭐️திருவாதிரை : சூழ்நிலையறிந்து செயல்படவும். ⭐️புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* கணவன் மனைவிக்கிடைய ஒற்றுமை அதிகரிக்கும். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். மறதி குறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும். ⭐️பூசம் : ஆர்வம் உண்டாகும். ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* எதிர்பார்த்து சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் அலைச்சல் உண்டாகும். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அதிரடியான செயல்கள் மூலம் மாற்றம் பிறக்கும். சஞ்சலமான சிந்தனைகள் மனதளவில் குறையும். பணி சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️மகம் : உதவிகள் கிடைக்கும். ⭐️பூரம் : முடிவுகள் கிடைக்கும். ⭐️உத்திரம் : முயற்சிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி உண்டாகும். பெரியோர் ஆதரவு நன்மையை தரும். சக பணியாளர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குடும்ப பிரச்னைகளில் பொறுமையை கையாளவும். நலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம். ⭐️உத்திரம் : வெற்றி கிடைக்கும். ⭐️அஸ்தம் : ஆதரவான நாள். ⭐️சித்திரை : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றம் ஏற்படும். கடனை அடைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். முயற்சி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️சித்திரை : மாற்றம் ஏற்படும். ⭐️சுவாதி : அனுசரித்து செல்லவும். ⭐️விசாகம் : பயணங்கள் கைகூடும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* தந்தை வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பதில் விவேகம் வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். வேலை ஆட்கள் இடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : உதவிகள் கிடைக்கும். ⭐️அனுஷம் : ஆதரவான நாள். ⭐️கேட்டை : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும். அனுகூலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம். ⭐️மூலம் : வாய்ப்புகள் அமையும். ⭐️பூராடம் : கலகலப்பான நாள். ⭐️உத்திராடம் : வாய்ப்புகள் அமையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* விமர்சன பேச்சுக்கள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களை குறை சொல்வதைக் தவிர்க்கவும். கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நட்பு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️உத்திராடம் : பேச்சுகளில் கவனம். ⭐️திருவோணம் : புரிதல்கள் அதிகரிக்கும். ⭐️அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️அவிட்டம் : தாமதம் உண்டாகும். ⭐️சதயம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* சிந்தனைகளின் புதிய தெளிவுகள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளை முன்னேற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உபரி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும். ⭐️உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும். ⭐️ரேவதி : செல்வாக்கு உயரும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* #my status ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
12 likes
12 shares
G R SRINIVASAN
589 views 3 days ago
G R Srinivasan: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 01-10-25 📆_* *_புதன்கிழமை_* *_🇮🇳 புரட்டாசி - 15 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️அஸ்வினி : மதிப்புகள் உயரும். ⭐️பரணி : வசதிகள் அதிகரிக்கும். ⭐️கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். ஆன்மீகப் பணியில் விருப்பம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். முயற்சிகளில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️கிருத்திகை : ஒத்துழைப்பான நாள். ⭐️ரோகிணி : ஆதரவுகள் கிடைக்கும். ⭐️மிருகசீரிஷம் : வெற்றிகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு செயல்களை தவிர்க்கவும். அலைச்சல் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். ⭐️திருவாதிரை : கவனம் வேண்டும். ⭐️புனர்பூசம் : முதலீடுகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் மேம்படும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் உயரும். ஓய்வு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும். ⭐️பூசம் : சிக்கல்கள் குறையும். ⭐️ஆயில்யம் : வரவுகள் உயரும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* உறவினர்களிடத்தில் மதிப்புகள் உயரும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️மகம் : மதிப்புகள் உயரும். ⭐️பூரம் : அனுபவம் ஏற்படும். ⭐️உத்திரம் : வரவுகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான கனவுகள் உருவாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️உத்திரம் : மாற்றமான நாள். ⭐️அஸ்தம் : விவேகத்துடன் செயல்படவும். ⭐️சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனைவி விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். புகழ் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️சித்திரை : வாதங்கள் நீங்கும். ⭐️சுவாதி : பொறுமை வேண்டும். ⭐️விசாகம் : சிந்தனைகளில் கவனம் *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புது விதமான அனுபவம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : தொடர்புகள் கிடைக்கும். ⭐️அனுஷம் : பொறுமை வேண்டும். ⭐️கேட்டை : அனுபவம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* தோற்றப்பொலிவு மேம்படும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆதரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️மூலம் : அலைச்சல் உண்டாகும். ⭐️பூராடம் : அறிமுகம் ஏற்படும். ⭐️உத்திராடம் : ஆதாயகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* செய்யும் காரியங்களில் சற்று கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிரவும். சஞ்சலங்களால் மனதளவில் குழப்பங்கள் அதிகரிக்கும் வரவுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும் பேச்சுகளில் பொறுமையை கையாளவும். பெருமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️உத்திராடம் : கவனம் வேண்டும். ⭐️திருவோணம் : கருத்துக்களில் கவனம். ⭐️அவிட்டம் : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் மதிப்பை மேம்படுத்தும். சிந்தனை மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️அவிட்டம் : வாதங்கள் மறையும். ⭐️சதயம் : பொறுமையுடன் செயல்படவும். ⭐️பூரட்டாதி : மதிப்புகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* சுப காரியங்களை முன் நின்று முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️பூரட்டாதி : சந்திப்புகள் உண்டாகும். ⭐️உத்திரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும். ⭐️ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 புரட்டாசி 🪔- 15_* *【 01- 10 - 2025 】* *_🌸 புதன்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:- தட்சிணாயணம்.* *⚛ 3】ருது:~ வர்ஸ - ருதௌ.* *🪔 4】மாதம்:~ புரட்டாசி:-* *( கன்னி - மாஸே. )* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-* *🌙 வளர் - பிறை.* *♨️ 6 】திதி:~ நவமி:-* *மாலை: 03.33 வரை பின்பு தசமி.* *🔥 7】ஸ்ரார்த்த -திதி:~ சுக்ல - நவமி.* *🌼 8】நேத்திரம்: 2 -  ஜீவன்: 1/2.* *📅 9】நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } -* *மேல் - நோக்கு நாள்.* ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:-* *பூராடம்:- காலை: 05.54 வரை, பின்பு உத்திராடம்* *🦋 11】நாம - யோகம்:* *இரவு: 10.37 வரை அதிகண்டம், பின்பு சுகர்மம்.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை 06.01 வரை சித்தயோகம், பின்பு நாள் முழுவதும் அமிர்தயோகம்.* *🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.* *அதிகாலை: 03.13 வரை பாலவம், பின்பு மாலை: 03.33 வரை கௌலவம், பின்பு தைதுலம்.* *🦚 நல்ல நேரம்:-* *காலை:~  09.15 - 10.15 AM.* *மாலை:~  04.45 - 05.45 PM.* *🕰 கௌரி- நல்ல நேரம்:* *மதியம்:  10.45 - 11.45 AM.* *மாலை :  06.30 - 07.30 PM.* *🪴 ராகு காலம்:-* *பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM .* *🐃 எமகண்டம்:* *காலை: 07.30 - 09.00 AM.* *🪻 குளிகை:* *காலை: ~ 10.30 - 12.00. PM.* *🌅 சூரிய - உதயம்:* *காலை: 06.02. AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை: 05.56 PM.* *🪩 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*           *மிருகசீரிஷம்.* *🏵️ சூலம்: ~ வடக்கு.* *🥛 பரிகாரம்:~ பால்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🪕 சரஸ்வதி பூஜை.* *🛠 ஆயுத பூஜை.* *🍱 உலக சைவ தினம்.* *👨‍🦯‍➡️சர்வதேச முதியோர் தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*    *_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_* *━━━━━━━━ॐ━━━━━━* *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *━━━━━━ॐ━━━━━━━* *💥 பிற்பகல்: 02.13 வரை ரிஷபம், பின்பு மிதுனம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஶ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* *🪔 குலசேகரபட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் ஆலயத்தில் சூரசம்ஹார பெருவிழா.* *🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் பல்லக்கில் சுவாமி உற்சவ பவனி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🪕 ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட கல்வியில் மேன்மை உண்டாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள்.* *🌟 கணவன் மனைவி இணைவதற்கு நல்ல நாள்.* *🌟 வயல் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.* *🌟 இயந்திரம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர.   தகவல்:-★★★ 📝_* *━━━━━━━ॐ━━━━━━* *📚 இன்று ( புதன்கிழமை ) சரஸ்வதி பூஜை: ஆயுத பூஜை:* *🙏 இன்றைய தினம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபாடு செய்ய உகந்த நேரம்:-* *காலை: 09.00 - 10 15 AM.* *மதியம்: 10.45 -11.45 AM.* *மாலை: 04.45 - 05.45 PM* *இரவு. : 06.30 - 07.30 PM* 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *_♊ லக்ன - நேரம்:_* *•━━••✦✦•✤•✤•✦✦••━━━•* *_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கொடுக்கப்பட்டுள்ளது. )_* *👩‍🦰 கன்னி லக்னம்:-* *காலை: 05.11 - 07.11 AM வரை.* *🪔 துலாம் லக்னம்:-* *காலை: 07.12 - 09.11 AM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *காலை: 09.12 - 11.18 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *பகல்: 11.19 - 01.30 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *பகல்: 01.31 - 03.36 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *மாலை: 03.37 - 05.28 PM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *மாலை: 05.29 - 07.11 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *இரவு: 07.12 - 08.54 PM வரை.* *🐂 ரிஷபம்-  லக்னம்:-* *இரவு: 08.55 - 10.46 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *இரவு: 10.47 - 12.52 AM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *இரவு: 12.53 - 03.04 AM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *காலை: 03.05 - 05.07 AM வரை* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩 புதன் கிழமை - ஓரை_* *_⛲ ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🕰️ காலை: 🔔🔔* 6-7.புதன்.      💚    👈சுபம்  ✅ 7-8.சந்திரன்.💚👈சுபம்   ✅ 8-9. சனி..      ❤👈அசுபம் ❌ 9-10.குரு.      💚   👈சுபம் ✅ 10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 1-2. புதன்.     💚   👈சுபம்  ✅ 2-3. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🌠 மாலை: 🔔🔔* 3-4. சனி..       ❤👈அசுபம் ❌ 4-5. குரு.     💚   👈சுபம்   ✅ 5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #my status ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
17 likes
10 shares
G R SRINIVASAN
631 views 3 days ago
[29/09, 19:49] G R SRINIVASAN AMBATTUR: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 30-09-25 📆_* *_செவ்வாய்க்கிழமை_* *_🇮🇳 புரட்டாசி - 14 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவங்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். ஆராச்சி சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம் ஆகும். களிப்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐️அஸ்வினி : அனுபவங்கள் பிறக்கும். ⭐️பரணி : மேன்மை உண்டாகும். ⭐️கிருத்திகை : நிதானம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்த்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️கிருத்திகை : விட்டுக் கொடுத்து செல்லவும். ⭐️ரோகிணி : பொருள்களில் கவனம் ⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வர்த்தகத் துறைகளில் மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். ஆர்வம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்‌. ⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். ⭐️திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும். ⭐️புனர்பூசம் : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துகிறீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதை உருத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம். ⭐️புனர்பூசம் : வேறுபாடுகள் விலகும். ⭐️பூசம் : தெளிவுகள் பிறக்கும். ⭐️ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் நிதானத்தோடு செயல்படவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️மகம் : விழிப்புணர்வு வேண்டும். ⭐️பூரம் : நிதானம் வேண்டும். ⭐️உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். கடனை அடைப்பதற்கான சிந்தனைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் சாதகமான முடிவுகளை தரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திரம் : தாமதங்கள் குறையும். ⭐️அஸ்தம் : லாபகரமான நாள். ⭐️சித்திரை : நெருக்கடிகள் மறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகள் இருந்த தாமதம் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுகமான சில செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறுதி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️சித்திரை : நம்பிக்கை பிறக்கும். ⭐️சுவாதி : ஆர்வம் ஏற்படும். ⭐️விசாகம் : முடிவுகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️விசாகம் : வேறுபாடுகள் விலகும். ⭐️அனுஷம் : வரவுகள் மேம்படும். ⭐️கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* தொழில் வட்டாரத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒன்று இரண்டு முறை படிப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். கீர்த்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️மூலம் : குழப்பமான நாள். ⭐️பூராடம் : பிரச்சனைகள் நீங்கும். ⭐️உத்திராடம் : சேமிப்புகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் செல்லவும். ஜாமின் செயல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றி மறையும். மற்றவர்கள் செயல்களில் தலையிட வேண்டாம். மேல்நிலை கல்வி பாடங்களில் குழப்பமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். உத்திராடம் : அனுசரித்து செல்லவும். திருவோணம் : எதிர்ப்புகள் மறையும். அவிட்டம் : நிதானம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடனை அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்புகள் ஏற்படும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சதயம் : ஆதாயகரமான நாள். பூரட்டாதி : அனுகூலமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* திறமைகளை வெளிப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மாற்றங்கள் காணப்படும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். போட்டி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதுமையான சூழ்நிலைகள் காணப்படும். கவலை விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். ⭐️உத்திரட்டாதி : சிக்கல்கள் குறையும். ⭐️ரேவதி : சிந்தித்து செயல்படவும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [29/09, 19:49] G R SRINIVASAN AMBATTUR: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 புரட்டாசி 🪔- 14_* *【 30- 09 - 2025 】* *_🌸 செவ்வாய்க்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* 🩸 *2】அயனம்:- தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ வர்ஸ - ருது.* *💡 4】மாதம்:~ புரட்டாசி:-* *( கன்னி - மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 6】திதி:~ அஷ்டமி.* *பிற்பகல்: 02.52 வரை, பின்பு நவமி.* *🔥7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - அதிதி.* *🌻8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.* *{ மங்கள வாஸரம் }* *கீழ் -நோக்கு நாள்‌.*  ⬇️ *🌟 10】நக்ஷத்திரம்:* *மூலம்;- அதிகாலை: 04.22 வரை, பின்பு பூராடம்.* *🦋 11】நாம யோகம்:* *இரவு: 11.11 வரை சோபனம், பின்பு அதிகண்டம்.* *💎 12】அமிர்தாதி யோகம்:* *அதிகாலை 04.22 வரை அமிர்தயோகம், பின்பு நாள் முழுவதும் சித்தயோகம்.* *✴️ 13】கரணம்: ~ 07.30 - 09.00.* *அதிகாலை: 02.17 வரை பத்திரை, பின்பு பிற்பகல்: 02.52 வரை பவம், பின்பு பாலவம்.* *🦚 நல்ல நேரம்;-* *காலை:~ 07.45 - 08.45 AM.* *மாலை:~ 04.45 - 05.45 PM.* *🧭 கௌரி - நல்ல நேரம்:-* *பகல் : ~ 10.45 - 11.45 AM.* *இரவு : ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *மாலை: ~ 03.00 - 04.30 PM.* *🐃 எமகண்டம்:-* *காலை: ~ 09.00 - 10.30 AM.* *🪷 குளிகை:-* *பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM.* *☄ ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: ~ 06.03 AM.* *🌄 சூரிய - அஸ்தமனம்:* *மாலை: ~ 05.55 PM.* *🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*              *ரோகிணி.* *🌐 ௲லம்:  வடக்கு.* *🥛பரிகாரம்:  பால்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔 இன்றைய நன்நாளில்:_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🔱 துர்க்காஷ்டமி.* *🏦 வங்கி அரை வருட கணக்கு முடிவு.* *📃 சர்வதேச மொழி பெயர்ப்பு தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*    🚩 *_தின- சிறப்புக்கள் :_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━* *_🔯 சந்திராஷ்டம - ராசி:_* *══════ॐ═══════* *🔯 இன்றைய நாள் முழுவதும் ரிஷபம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕🔘⭕⭕🔘 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐ••ॐ◦•●◉✿◉●•◦* *🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் சுவாமி ரத உற்சவ வைபவம்.* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி கொலு வைபவத்தில் அம்பாள் வீணாபானியாக சரஸ்வதி அலங்கார திருக்கோலம்.* *🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் திருக்கோவிலில் சுவாமி கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு.* *🪔 தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வெண்ணெய்த்தாழி சேவை.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய - வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🐕‍🦺 ஸ்ரீ பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 கணிதம் பயில்வதற்கு சிறந்த நாள்.* *🌟 கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.* *🌟 முன்னோர் காரியங்களை மேற்கொள்வதற்கு நல்ல நாள்.* *🌟 கிழங்கு வகை பயிரிடுவதற்கு உகந்த நாள்.* 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்.★★★📝_* *━━━━━━━ॐ━━━━━━━━━━* *🔱 நவராத்திரி ஒன்பதாம் நாள் வைபவம்:-* *□ நவமி:-* *🔔 வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)* *🪆 பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.* *⚛️ கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.* *🪷 பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.* *🌮 நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை.* *🎼 ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.* *🙏 பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.* 🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢 *_☸  லக்ன- நேரம்: ♊️_* •━━••✦✦•✤•✤•✦✦••━━• *🦢 _{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது._}.* *🦞 கடகம் - லக்னம்:-* *காலை: 01.05  - 03.13 AM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *காலை: 03.14 - 05.15 AM வரை.* *👩 கன்னி - லக்னம்:-* *காலை: 05.16 - 07.19 AM வரை.* *🪔 துலாம் - லக்னம்:-* *காலை: 07.20 - 09.25 AM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *காலை: 09.26 - 11.36 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *பகல்: 11.37 - 01.43 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *பகல்: 01.44 - 03.38 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *மாலை: 03.39 - 05.21 PM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *மாலை: 05.22 - 07.02 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *இரவு: 07.03 - 08.47 PM வரை‌.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *இரவு: 08.48 - 10.49 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *இரவு: 10.50 - 01.00 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩செவ்வாய் கிழமை- ஓரை_* *_⛲ ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *_🌄 காலை: 🔔🔔_* 6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌ 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅ 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅ 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌ *_🌞 பிற்பகல்: 🔔🔔_* 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅ 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌ *_🌠 மாலை: 🔔🔔_* 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅ 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅ 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #my status ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
6 likes
9 shares
G R SRINIVASAN
683 views 5 days ago
G R Srinivasan: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 29-09-25 📆_* *_திங்கட்கிழமை_* *_🇮🇳 புரட்டாசி - 13 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய மாற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஆன்மிக பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் . உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️அஸ்வினி : மாற்றம் ஏற்படும். ⭐️பரணி : சிந்தித்து செயல்படவும். ⭐️கிருத்திகை : அனுகூலம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உருவாகும். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மனதளவில் குறையும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️கிருத்திகை : அனுபவங்கள் கிடைக்கும். ⭐️ரோகிணி : சங்கடம் நீங்கும். ⭐️மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும். ⭐️திருவாதிரை : ஆர்வமின்மை ஏற்படும். ⭐️புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் சேர்ப்பது குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம். ⭐️புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் ⭐️பூசம் : அனுபவம் கிடைக்கும். ⭐️ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உருவாகும். கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய எலக்ட்ரானிக்கல் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️மகம் : மாற்றங்கள் உருவாகும். ⭐️பூரம் : தீர்வுகள் கிடைக்கும். ⭐️உத்திரம் : உதவிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். அரசு காரியத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். தாமதம் விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள். ⭐️அஸ்தம் : ஒத்துழைப்புகள் உண்டாகும். ⭐️சித்திரை : இலக்குகள் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். முயற்சி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம். ⭐️சித்திரை : அலைச்சல் அதிகரிக்கும். ⭐️சுவாதி : பொறுமை வேண்டும். ⭐️விசாகம் : போட்டிகள் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது விவேகம் வேண்டும். சக ஊழியர்களால் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம். ⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும். ⭐️அனுஷம் : கவனம் வேண்டும். ⭐️கேட்டை : சங்கடங்கள் மறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட கவனம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். புதிய கல்வி குறித்த தேடல்கள் அதிகரிக்கும். ஆதரவு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️மூலம் : உதவிகள் கிடைக்கும். ⭐️பூராடம் : கவனம் பிறக்கும். ⭐️உத்திராடம் : தேடல்கள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவுகளின் பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவால் நினைத்தது நிறைவேறும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️உத்திராடம் : புரிதல் ஏற்படும். ⭐️திருவோணம் : வெற்றிகரமான நாள். ⭐️அவிட்டம் : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* வரவுகளில் இருந்த தடைகள் விலகும். புதிய விஷயங்களில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடையாக இருந்தவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️அவிட்டம் : தடைகள் விலகும். ⭐️சதயம் : குழப்பங்கள் மறையும். ⭐️பூரட்டாதி : புரிதல்கள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது தெளிவை ஏற்படுத்தும். வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் இன்மை உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம். ⭐️பூரட்டாதி : சச்சரவுகள் நீங்கும். ⭐️உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும். ⭐️ரேவதி : பொறுமையுடன் செயல்படவும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 புரட்டாசி 🪔- 13_* *【 29- 09 - 2025 】* *_🌸 திங்கட்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *♋ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ வர்ஸ - ருதௌ.* *🦢 4】மாதம்:~ புரட்டாசி:~* *( கன்னி -மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 6】திதி:- ஸப்தமி:-* *பிற்பகல்: 01.41 வரை, பின்பு அஷ்டமி.* *✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல அஷ்டமி.* *🌻 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *📅 9】நாள்:~ திங்கள்- கிழமை,   { இந்து - வாஸரம்.}* *கீழ் - நோக்கு நாள்:- ⬇️* *🌟 10】நக்ஷத்திரம்:~* *கேட்டை:  பிற்பகல்: 12.55 வரை பின்பு மூலம்.* *🌸 11】நாமயோகம்:-* *இரவு: 11.22 வரை சௌபாக்யம், பின்பு சோபனம்.* *🦆 12】கரணம்: ~ 09.00- 10.30.* *பிற்பகல்: 01.41 வரை வணிசை, பின்பு பத்திரை பின்னிரவு: 02.17 வரை, பின்பு பவம்.* *💎 13】அமிர்தாதி- யோகம்:-* *அதிகாலை: 02.24 வரை யோகம் சரியில்லை, பின்பு நாள் முழுவதும் அமிர்தயோகம்.* *⏰ நல்ல - நேரம்:-* *காலை:~ 06.15 - 07.15 AM.* *மாலை:~ 04.45 - 05.45 PM.* *🕰 கௌரி - நல்ல நேரம்:* *பகல் : ~ 09.15 - 10.15 AM.* *இரவு : ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *காலை:~ 07.30 - 09.00 AM.* *🐃 எமகண்டம்:-* *காலை:~ 10.30 - 12.00 PM.* *☄ குளிகை:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.* *🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று  மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய - உதயம்:*   *காலை:~ 06.03 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:-*    *மாலை: ~ 05.55 PM.* *🩸 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*                *கிருத்திகை.* *🌺 ௲லம்: ~  கிழக்கு.* *🍚 பரிகாரம்: ~ தயிர்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய-நன்நாளில்:  🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🫁 சர்வதேச இதய தினம்.* *🔅🔅⭕⭕⭕️🔅ॐ🔅⭕⭕🔅🔅*      🚩 *_தின- சிறப்புக்கள்:_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━* *_🔯 சந்திராஷ்டம ராசி_:* *━━━━━━━ॐ━━━━━━* *💥 அதிகாலை 03.40 வரை மேஷம் பின்பு ரிஷபம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி வைபவத்தில் அம்பாள் ஆதிபராசக்தி அலங்கார திருக்கோல வழிபாடு.* *🪔 மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கொலுமண்டபத்தில் அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்கார தோற்றம்.* *🪔 குலசேகரபட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் ஆலயத்தில் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் பவனி.* *🪔 ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாச பெருமாள் ஆலயத்தில் சூர்ணாபிஷேகம்.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏 இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🔱 ஸ்ரீ சப்த கன்னியர்களை வழிபாடு செய்து வர இன்பங்கள் பெருகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 கால்நடைகள் வாங்குவதற்கு உகந்த நாள்.* *🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு சிறந்த நாள்.* *🌟 தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கு நல்ல நாள்.* *🌟 பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு ஏற்ற நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★📝_* *════════ॐ════════* *🔱 நவராத்திரி எட்டாம் நாள் வைபவம்.* *----------------------------------* *□ திதி அஷ்டமி:-* *🦁 வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)* *🪆 பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.* *⚛️ கோலம் : பத்ம கோலம்.* *🪷 பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.* *🌮 நைவேத்தியம் :* *பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.* *🎼 ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.* *🙏 பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️   *_♊ லக்ன- நேரம் :_* *═════ॐ═════* *_📖 ( திருக்கணித பஞ்சாங்க  அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🦀 கடகம் - லக்னம்:-* *காலை: 01.09 - 03.17 AM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:* *காலை: 03.18 - 05.19 AM வரை.* *👩‍🦰 கன்னி லக்னம்:-* *காலை: 05.20 - 07.23 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *காலை: 07.24 - 09.28 AM வரை.* *🦀 விருச்சிக - லக்னம்:-* *காலை: 09.29 - 11.40 AM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *பகல்: 11.41 - 01.47 PM வரை.* *🐎 மகரம்- லக்னம்:-* *பகல்: 01.48 - 03.42 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *மாலை: 03.43 - 05.25 PM வரை.* *🐡 மீனம் லக்னம்:-* *மாலை: 05.26 - 07.05 PM வரை.* *♈ மேஷம்- லக்னம்:-* *இரவு: 07.06 - 08.50 PM வரை.* *🐂 ரிஷபம் - லக்னம்:-* *இரவு: 08.51 - 10.53 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *இரவு: 10.54 - 01.04 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩திங்கள்கிழமை - ஓரை.* *🍃ஓரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔✅* 6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅ 7-8.   சனி        ❤👈அசுபம் ❌ 8-9. குரு.          💚   👈சுபம்   ✅ 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌ 10-11. சூரியன்.❤ 👈அசுபம் 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *☀️ பிற்பகல்: 🔔🔔* 12-1. புதன்.     💚   👈சுபம்  ✅ 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 2-3. சனி        ❤👈அசுபம் ❌ *🎇 மாலை: 🔔🔔* 3-4. குரு.          💚   👈சுபம்   ✅ 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #my status ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
15 likes
14 shares