ganesha
164 Posts • 564K views
விநாயகர் சிலையைக் கரைப்பது ஏன்? நம் பாரதப் பாரம்பரியத்தில், விநாயகருக்காகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அழகான விநாயகர் சிலைகளைச் செய்து, வழிபட்டு, பின் நாமே அதைக் கரைக்கும் ஒரு வழக்கம் சிலருக்கு விநோதமாகத் தோன்றலாம். அதன்மூலம் நமக்கு உணர்த்தப்படும் ஒரு உண்மை என்னவென்பதை சத்குரு விளக்குகிறார். மேலும் படிக்க: https://isha.sadhguru.org/ta/wisdom/article/vinayagar-silai-karaippathu-yen #vinayagar #ganesha #article #blog #sadhgurutamil
37 likes
21 shares