RAJA
1K views • 2 months ago
தெரு நாய்!!!
யாரை யார் அடக்குவது??
கொரோனா வந்த போது அந்த கொரோனா வை அடித்தா கொன்றோம்??
மூளை இருந்தும் எத்தனையோ மனிதன் மனிதனை கொள்கின்றான்.
ஆறாம் அறிவு அதற்கு இல்லை.
நமக்கு இருக்கிறது.
தெரு வாரியாக கணக்கெடு!!!
நல்ல நாய் கெட்ட நாய் என்று தரம் பிரி!!
கெட்டவனை கொண்டு போய் பயிற்சி கொடு!!!
அது நன்றி உள்ளது!!!
நீ???
ஆடு, மாடு, கோழி ஒன்று விடாமல் தின்று தொலைக்கின்றோம்...
அத்தனை கழிவுகளையும் யார் உண்பது???
நானும் நாயால் விரட்டப்பட்டவன் தான்...
ஆனால் மறு நாள் முதல் என் நண்பன் ஆனான்!!
நான் கொடுத்த பிஸ்கோத்துக்கு அது அடிமை!!!
அதுவே அதன் சுபாவம்!!
அவ்வளவே அதன் அறிவு!!!
காடு அழித்து வீடு பரப்பி கொண்டு யாரை யார் குறைப்பது??
மானங் கெட்ட மானிடா..
உன் வீரத்தை கொண்டு போய் நாடு முன்னேறுவதில் காட்டு!!!
நாயிடம் இல்லை.
#dog ##dog ##dog #streetdog #🐕செல்ல பிராணி
21 likes
2 comments • 13 shares