அனுபவம் தத்துவம்
❤எனக்கு கிடைத்த
அழகிய பொக்கிஷம்
நீ என்பேன்,எல்லா
சூழலிலும் நிழலாய்
என்னோடு வருபவன்
நீ ஒருவன் தான் !!
ஒரு தோழனாக,தாயாக
தந்தையாக,தேவை
எனும் போது என்
பலமாக அத்தனை
நெருக்கத்தை தாண்டி
நான் உன்னோடு இருப்பேன்
இருக்கிறேன் எப்பொழுதும்
கூடவே இருக்கிறாய்
இதைவிட
வேறு என்ன நான் எதிர்பார்க்க
இருக்கிறது சயாங்
மனதிலும் நினைவிலும்
எனக்கு பிடித்தமான
மாமனிதனாய் திகழ்கிறாய்❤
❤அப்படிப்பட்ட ஒருவருக்கு
நான் வாழ்த்த வயதில்லை
ஆனால் மனம் இருக்கிறது❤
❤எப்பொழுது உன் கஷ்டத்தை
வெளியில் சொல்லாமல்
தன்னை நம்பி வருபவர்களை...
யார் நம்மோடு
இருக்கிறார்கள் !
யார் நம்மோடு
இல்லை !
இதையெல்லாம்
யோசித்து உங்கள்
வாழ்க்கையை
தொலைத்து விடார்தீர்கள்,
உன் வாழ்வை முதலில்
பார் ...
குறள்:575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்
📚📚📚🌷🌷🌷📚📚📚
இழந்ததைப் பற்றி
வருத்தப்படாதே
தேவையற்றதை
இழக்கும் போது தான்....
கல் சிற்பம் ஆகிறது....
இந்த நாள் இனிதாகட்டும்...!
📚📚📚🌷🌷🌷📚📚📚
நேர்மையா இருப்பவன்
தப்பு பண்ண ஆரம்பிச்சா...
அவனை விட யாரும்
தெளிவா தப்பு
பண்ணவே முடியாது..
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
இறைவன் உலகத்தை படைத்தானாம்
ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்
ஏழையை படைத்தவன் அவனென்றால்
இறைவன் என்பவன் எதற்காக
இறைவன் இங்கே வரவில்லை
எனவே நான் அங்கு போகின்றேன்
வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே
மறுபடி ஒரு நாள் நான் வருவேன்
#கண்ணதாசன்
#தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰