அறிந்து கொள்வோம்
குடிப்பழக்கத்தை விட்டொழிக்க எளிய வழி! புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களிடம் "நீங்கள் எப்படி இந்த பழக்கத்தை கற்றுக்கொண்டீர்கள்" என்று கேட்டால் நிஜவாழ்க்கையிலோ, சினிமாவிலோ யாரோ சில ஆதர்ஷ புருஷர்கள் செய்கிறார்களே என்று தாமும் செய்ய ஆரம்பித்ததாகவும், இன்று மீள முடியாமல் தவிப்பதாகவும் சொல்வார்கள். திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் எல்லாம் இப்போது நடைமுறையில் பிறந்தநாள், திருமணநாள், திருமணத்திற்கு முதல் நாள், காதலை சொன்ன நாள், காதல் முறிந்த நாள் என எதற்கெடுத்தாலும் பார்ட்டி. பார்ட்டி என்றால் மது குடித்தே ஆகவேண்டும் என்ற ஒரு மாயையை எல்லோர் மனதிலும் தொடர்ந்து புகுத்திக்கொண்டே இருக்கிறது குடிகார சமூகம். இதை பார்க்கும் இளைய சமுதாயம் ஆண்-பெண் பாகுபாடின்றி மது பார்ட்டிகளை வெளிப்படையாக போட்டோ போட்டே கொண்டாடுகிறது. சிலர் அதை அப்போதைய சந்தோஷம் என்று நினைத்து தொடராமல் விட்டு விடுவார்கள். ஆனால் பலர் அதை தொடர்ந்து பிற்பாடு விட முடியாமல் தவிப்பார்கள். இதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் தொடர் கஷ்டமோ, இழப்போ நேரும். சிலர் நிஜமாகவே அந்த பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பார்கள். சிலர் அந்த பழக்கத்தில் இருந்து தமக்கு மிகவும் முக்கியமான ஒருவரை விடுவிக்க வேண்டும் என்று போராடுவார்கள் எப்படி இருந்தாலும். மதுப் பழக்கத்தை நிறுத்த ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒரு எளிய மருந்து இருக்கிறது. Quercus Glandium Spiritus Mother Tincture Q (100ml) என்ற மருந்தை சாப்பாட்டுக்கு முன் 40 சொட்டுக்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை குடிக்க வேண்டும். SULPHURICUM ACIDUM - ON MT (100 ml) என்ற மருந்தை முடிந்தால் மதுவில் இல்லையென்றால் தண்ணீரில் 50 சொட்டுக்கள் கலந்து குடிக்க வேண்டும். சிறிது நாட்களிலேயே குடியின் மீது வெறுப்பு ஏற்படும். மேலும் Syphilinum - 1000 ch/5 மாத்திரைகள் வீதம் 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு டோஸ் மட்டும் தொடர்ந்து 6 முறை கொடுக்கவும். மதுவை இனி தொடக்கூடாது என்று நினைப்பவர்கள் மருந்தை தானே எடுத்து கொள்ளலாம். கண்வன்/மனைவி இருவரில் யாராவது மதுவிற்கு அடிமை ஆகி இருந்தால் அவர்கள் இதிலிருந்து மீள விரும்பாத பட்சத்தில், குடித்து கெட்டு கிடக்கும் கல்லீரலை பலப்படுத்தும் மருந்து என்று கூறி இந்த மருந்தை கொடுக்கலாம். நம்பும்படி காரணங்களை அவரவர் விருப்பப்படி சொல்லிக் கொள்ளலாம். இந்த மருந்து ஹோமியோபதி மருத்துவத்தில் 35 வருடங்களாக அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை செய்து ஆயிரக்கணக்கானவர்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்டெடுத்த மருத்துவரின் அனுபவ முறை. சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவ அனுபவ முறைகளையும் மருத்துவர்கள் கமெண்ட் செய்தால் பலரும் பயனடைவர். அவரவருக்கு பிடித்த மருத்துவ முறையில் குடி பழக்கத்திலிருந்து மீள நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். இந்த மூன்று மருந்துகளின்(100ml) விலை 635.00 ரூபாய்கள் மட்டுமே. (போட்டோவில் 30ml மருந்தின் விலை இருக்கிறது) ஹோமியோபதி மருந்து கடைகளில் கிடைக்கும். உங்கள் பகுதியில் கிடைக்கவில்லை என்றால் மருந்து விலையுடன் கொரியர் செலவை சேர்த்து அனுப்பினால் சேவைக் கட்டணம் எதுவுமில்லாமல் வாங்கி அனுப்ப இயலும். நலம்வாழ, ஈஸ்வரி. 9940175326. #அறிந்து கொள்வோம்
#

அறிந்து கொள்வோம்

அறிந்து கொள்வோம் - 4 : 00 PM 4G а AA 9 SBL Acidum Sulphuricum Mother Tincture o SBL Pvt Ltd SBL 86 . 0 MRP 395 . 0 9 % off ADD TO CART 1 Bottle of 30 ml Mother Tincture Additional offers 3 Days LEFT : Get additional 5 % 1mgCash ( up to 375 ) on orders above 1500 . Use coupon 20PLUS5 . Potency I CILI . . - ShareChat
112 காட்சிகள்
1 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post