நிவின் பாலி நடிக்கும் புதிய படமான 'சர்வம் மாயா' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அகில் சத்யன் இயக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகவுள்ளது.
#AkhilSathyan | #SarvamMaya | #TheGhostNextDoor | #NivinPauly |
#Nivin Pauly #Nivin Pauly 😍
#movie #cinema