கொடைக்கானல் அருகே
குளச்சல் பகுதியில் இருந்து சென்றவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது
பெருமாள்மலை பகுதியில் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்ற போதுஏற்பட்டது. காரில் பயணித்த 6 பேரையும் அவ்வழியாக சென்றவர்கள் பத்திரமாக மீட்டனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #kodaikkanal #kulachal #kanniyakumari #perumalmalai #caraccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DPDnfcvESy7/?igsh=anBkcDl0ZGY1eGI4
#வைரல் #விபத்து #accident #accident #விபத்து #கொடைக்கானல் church