விழுப்புரம்-மாவட்டம், கண்டாச்சிபுரம்-வட்டம்,
*வீரப்பாண்டி,** கிராமத்தில் எழுந்தருளும் அருள்மிகு *அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை* திருக்கோயிலில் இன்று (04-11-2025) தற்போது நடைபெற்ற *ஐப்பசி மாத அன்னாபிஷேகம் அலங்கார* தரிசனம்,...
#சிவன் #திருவண்ணாமலை #🙏கோவில் #ஈசன்