💐மோட்டிவேஷன் வாழ்த்து
187 Posts • 59K views
S santhana krishnan
612 views 26 days ago
#💐மோட்டிவேஷன் வாழ்த்து #மோட்டிவேஷன் வாழ்த்து யாரையும் அதிகம் எதிர்பார்க்காதே உன்னை மட்டும் நம்பு உன் மனம் தெளிவாக இருந்தால் உன் வாழ்க்கையில் நீ உயரலாம் மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு முகத்தில் அழகாய் சிரித்திடு வாழ்க்கை உன்னை ரசித்திடு வெற்றி வளரும் வாழ்க்கை வளமாகும் தோழா 👍💪 செ. சந்தானகிருஷ்ணன்.
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
14 likes
12 shares
S santhana krishnan
585 views 6 days ago
#💐மோட்டிவேஷன் வாழ்த்து #மோட்டிவேஷன் வாழ்த்து #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கை வரிகள் #மோட்டிவேஷன் வரிகள் கடலுக்கு அலைகள் அழகு மனிதனுக்கு பொறுமையும் மகிழ்ச்சியும் முயற்சியும் அழகு மனதில் தன்னம்பிக்கை அழகு அதை ரசித்து பழகு காலம் இருக்கு எழுந்திரு வெற்றி உனக்கே வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
9 likes
20 shares