Failed to fetch language order
bcci
89 Posts • 59K views
HARI' S CINEMAS
722 views 20 days ago
வெளியேற்றப்படும் FIZZ..? வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலால், அந்நாட்டு வீரர் முஸ்தஃபிசர் ரஹ்மானை விலக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கண்டன குரல் எழுப்பிய நிலையில், அவரை விடுவித்து வேறு ஒருவரை சேர்க்குமாறு KKR அணிக்கு BCCI அறிவுறுத்தல் கடந்த மாதம் நடந்த ஏலத்தில் CSK, DC அணிகளுடன் கடுமையாக போட்டி போட்டு, ரஹ்மானை ரூ.9.2 லட்சத்துக்கு KKR வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது #MustafizurRahman #Bangladesh #bcci #🏏 கிரிக்கெட் #bangaladesh #mustafizur
6 likes
8 shares
Real Music
851 views 1 months ago
``IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்களே இல்லையா? இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால் உடனே ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்திவிடுவார்கள்’’ - BCCI-க்கு காங்கிரஸ் கேள்வி #iplauction2026 #BCCI #congress #bcci #ipl #🔥ipl ஆக்ஸன் #congress
9 likes
11 shares