கஷ்டத்துல இருக்கோம்னு கோவிலுக்குப் போனா, அங்க சாமி நம்மளை விடப் பெரிய கஷ்டத்துல இருக்காராம்! 😲
"சிறப்பு தரிசனம் ₹200-ன்னு கேட்டா, சாமிகிட்டேயே பணக்கஷ்டம் போல!" – இது நம்ம சுட்டிப் பாப்பா யாழ் சொல்லும் லேட்டஸ்ட் தத்துவம்!
இது சாமியின் நிலையா, பக்தனின் நிலையா? நீங்க என்ன நினைக்கிறீங்க? 😉
உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க!#FunnyKids #TamilComedy #KidsPhilosophy #TempleTroll #நகைச்சுவைதத்துவம் #ViralShorts #சாமி #பணக்கஷ்டம் #Yaazh
#share #like #video #short #vir-vira-viral