தனிமையில் நான்
2K Posts • 55M views
S santhana krishnan
879 views 2 months ago
#தனிமையில் ஒரு இனிமை #🙏🔥🙏 தனிமையில் உலகம்🙏🔥🙏 #தனிமையில் நான் #நான் தனிமையில் எதை இழந்தாலும் யார் உன்னை வெறுத்தாலும் விலகினாலும் தனிமையில் சிந்தனை செய் உனக்கு நீயே மனதில் தன்னம்பிக்கை வைத்து எழுந்து விடு சிங்க இனமே அன்பு மனமே உழைத்திடு முயற்சி தொடங்கிடு எண்ணங்கள் அழகாய் நினைத்ததிடு வெற்றி வளரும் வாழ்க்கை உயரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
13 likes
13 shares