Senthilvel Achari
1K views • 18 days ago
மவுசு குறையாத திருப்பதி லட்டு.
பிரசாத விற்பனையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு புதிய சாதனை
2024 ஆம் ஆண்டு 12.15 கோடி லட்டுகள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு 13.52 கோடி லட்டுகள் விற்பனை.
#திருப்பதி #திருப்பதி லட்டு #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ஆன்மிக தகவல்கள் & சிறப்பு பூஜைகள்🕉️
10 likes
20 shares