accident
210 Posts • 5M views
🍋Lemon city of India🇮🇳
470 views 5 hours ago
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே கரூர் பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து கார் மோதல். #vairal #worldaccident #india #tamilnadu #trichy #mutharasanallur #karurbypass #buscaraccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DQRQe35EzM5/?igsh=MWNuamJpdXVuOGwyNw== #accident #விபத்து #trichy #accident #விபத்து
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
12 likes
12 shares
S. Ramachandran
1K views 6 days ago
*ஹாங்காங் விமான நிலையத்தில் ஒரு சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி, ஒரு வாகனத்தில் மோதி கடலில் விழுந்தது.* *ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு AirACT 747-400 விமானம் தடம் புரண்டது.* *விமானக் குழுவினர் மீட்கப்பட்டுள்ளனர், இரண்டு பேர் உயிரிழந்தனர்.ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் இன்னும் காணவில்லை.* #accident
35 likes
12 shares
🍋Lemon city of India🇮🇳
469 views 5 hours ago
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து வாசுதேவநல்லூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து கண்டிகைப்பேரி அருகே சாலையோர உயர்மின் கம்பத்தில் மோதி விபத்து 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #vairal #worldaccident #india #tamilnadu #tenkasi #sankarankovil #vasudevanallur #kandigaiperi #busaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DQRLN7-EYff/?igsh=bzZwdnJnbXJtZWZj #விபத்து #accident #தென்காசி #திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில்👍👍 #accident
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
8 likes
16 shares