தெரிந்துகொள்வோம்
#மனதிற்கான_மருந்துகள் !!! 1. செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்காவிட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப் பணத்தைச் செலவழியுங்கள். 2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள். 3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப்பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள். 4. உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ, நீங்கள் செத்த பிறகு தான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும் என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கி விடாதீர்கள். 5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப் போவதில்லை. 6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும் அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதைமனதில் வையுங்கள்! 7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலை விதிப்படி தான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ! 8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்ன தான் உழைத்தாலும், தினசரிவாழ்க்கை ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த காலத்தில் இருந்து, சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம் வரை,ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்? ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக் கொள்ளுங்கள். ”வந்ததை வரவில் வையுங்கள் சென்றதை செலவில் வையுங்கள்” அது தான் கவியரசர் கண்ணதாசன் எழுதி வைத்த மகிழ்ச்சிக்கான சூத்திரம்! 9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய், நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது! 10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள் வாழ்க்கை தனிமைப் பட்டுப் போய் விடும்! 11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,நடப்பிற்கும் உள்ள இடைவெளி தான் மன அழுத்தத்தை உண்டு பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக, அதிகமாக, மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர் பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள். 12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக் கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள். அது தான் நல்லது. சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்!
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - ShareChat
101 காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்
பாம்பு கடியினால் விஷமேறி எவராவது இறந்துவிட்டதாக நினைத்து இறுதி சடங்குகளை செய்யாதீர். பாம்பு கடித்த விஷத்தினால் யாராவது மரணமடைந்து விட்டால். அவரின் கண்களை திறந்து பாருங்கள் கண் கருவிழிகள் உங்களையே நேர் நோக்கி பார்க்கிறது என்றால். அவர் மரணமடைந்துவிட்டார் என உணந்துகொள்ளவும்.கண் கருவிழிகள் கீழ் அல்லது மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ இருந்தால் அவ்வுடாலில் உயிர் இருக்கிறது என உணர்ந்து கொள்ளவும். நாடி துடிக்காது,இரத்தஓட்டம் இருக்காது,கண் இமைகள் மூடித்திறக்காது,ஆனால் உடலில் உயிர் இருக்கும். மூன்று வெற்றிலை பத்து கல்லுப்பு பத்து மிளகு ஆகியவற்றை வாயில் போட்டு மென்று, அந்த சாற்றை இரண்டு துளிகள்வீதம் இரண்டு கண்களிலும், இரண்டுதுளிகள் வீதம் மூக்கு துவாரங்களிலும் விட்டு மூக்கு துவாரங்களை ஊதினால் உடனே விஷம் முறிந்து கை கால்கள் விறையல் கொடுக்கும் உடனே மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டுச்செல்லவும். நன்றி வணக்கம்...
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - ShareChat
103 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
மாம்பழப் பிரியர்கள் கவனத்திற்கு : பழத்தை அரியும் முன் இந்த தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள்...! மாம்பழம் கட்டாயம் உண்ண வேண்டும் என்பதற்குப் பல நன்மைக் காரணங்கள் இருப்பது தெரியுமா ? மாம்பழம் பழக்கடைகள், தெருவோர கடைகள் என எங்குப் பார்த்தாலும் கண்கவர் மஞ்சள் நிறத்தில் மாம்பழங்கள் ஈர்க்கின்றன. சிலர் அதை வெயிலில் உடல் சூட்டை அதிகரிக்கும் என்கிற ஒற்றைக் காரணத்திற்காக நிராகரிப்பார்கள். ஆனால் மாம்பழம் கட்டாயம் உண்ண வேண்டும் என்பதற்குப் பல நன்மைக் காரணங்கள் இருப்பது தெரியுமா ? சுவை மிகு மாம்பழ சதையில் குறைந்த கலோரி, நார்ச்சத்து விட்டமின் A மற்றும் C ஆகியவை அடங்கியிருக்கின்றன. இதுதவிர கால்சியம், ஸிங்க். வைட்டமின் E , ஆண்டி ஆக்ஸிடண்ட். ஐயர்ன், B6 போன்ற மினரல் மற்றும் ஊட்டச்சத்துகள் பெரிதளவில் இருக்கின்றன. தேவையற்றக் கொழுப்பைக் குறைக்கும் : இதில் நார்ச்சத்தும் விட்டமின் C இருப்பதால் தேவையற்ற கொழுப்பை நீக்கி சீரான உடல் நிலையை வைத்துக்கொள்ளும். புற்றுநோய்க்கு உதவும் : இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மார்பகப் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய் கிருமிகள் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கிறது. கண்களுக்கு ஆரோக்கியம் : உடலுக்குத் தினமும் தேவையான விட்டமின் A சத்தில் 25 சதவீதம் மாம்பழம் அளிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது பார்வைக் குறைபாடுகளின்றி, கூர்மையான பார்வைப் பெற உதவுகிறது. குறிப்பாகக் கண்களின் வறட்சியையும் போக்குகிறது. தெளிவான சருமம் : முகப்பருக்கள் இல்லாத, வாய் திறந்த சருமக் குழிகள் எதுவுமின்றி தெளிவான மென்மையான முக அழகைப் பெற உதவுகிறது.
#

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம் - ShareChat
100 காட்சிகள்
3 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post