📒 spoken english
#

📒 Spoken English

Can இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்று நாம் இன்று பார்ப்போம் Can கேன் என்ற வார்த்தையை அனுமதி வேண்டி கேட்க அல்லது அனுமதி உள்ளதை வெளிப்படுத்த, என்னால் முடியும் என்பதை தெரிவிக்க பயன்படுத்தலாம். Informaly ya இவற்றை நண்பர்கள் உறவினர்கள் சமவயது உடையவர்களிடம் பயன்படுத்தவேண்டும். அலுவலக சம்பந்தமாக(formally) பயன்படுத்தக்கூடாது. I can buy a coke in a shop. என்னால் ஒரு கோக் கடையில் வாங்க முடியும். You can use your dictionary for this test. நீங்கள் உங்களுடைய அகராதியை இந்தத் தேர்வுக்கு பயன்படுத்தலாம். Can I have another sweet? எனக்கு எல்லோரும் இனிப்பு கிடைக்குமா? I can play cricket என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். We can speak English எங்களால் ஆங்கிலம் பேசமுடியும். Can I go to the cinema? நான் சினிமாவிற்கு போகலாமா? Can I carry your bag? நான் உங்கள் பையை எடுத்து வரட்டுமா? Can you see the woman standing over there? அங்கு நின்றுகொண்டிருக்கும் பெண்ணை நீங்கள் பார்க்க முடியுமா? Can I ask you a question? நான் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கட்டுமா? My sister can drive a car. என் சகோதரியால் கார் ஓட்ட முடியும் I can tell you exactly what happened என்ன நடந்தது என்பதை சரியாக நான் உங்களுக்கு சொல்ல முடியும். You can use my umbrella. நீங்கள் என்னுடைய குடையை பயன்படுத்தலாம். I can walk to school in half an hour நான் பள்ளிக்கு அரை மணி நேரத்தில் நடந்து செல்ல முடியும். Can't எப்படிப் பயன்படுத்துவது என்பதை அடுத்த பாடத்தில் பார்ப்போம். Lessons on WhatsApp 8610924459
2.5k காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post