𝐌.𝐒
1K views • 4 months ago
ஆம் தெரியாமல் என் இதயத்தை உன்னிடம் தொலைத்தவனும்
நான்தான்,,!!
நிலையில்லாத
மனத்தோடு உன்னிடம்
ஆசை கொண்டவனும்
நான்தான்,!!
இரவு முழுவதும் உன்னை கனவில் சுமந்தவனும் நான்தான்,,!!
ஆம் இரவு நெருங்கும் வரை உன்னை நினைவில் சுமந்தவனும் நான்தான்,, !!
தினம் ஒரு பூவோடு
உனக்காக வாடியதும் நான்தான்,, !!
உன்னிடம் காதல் தோல்வி கண்டவனும் நான்தான்,,!!
எனக்காக நீ தந்து சென்றது காதல் தோல்வியும்
உன் நினைவுகளும் மட்டும்தான்,
காதல் தோல்வி எனக்கு மட்டும் அல்ல உனக்கும்தான்
உணர்ந்துக்கொள்,,!! #காதல் தோல்வி #காதல் வலி மிக வேதனை #தோல்வி #காதல் தோல்வி #காதல் தோல்வி💔
13 likes
15 shares