😀 Share A Smile
நம்மளோட ஷேர்சாட்-ல் "Share A Smile" அப்படினு ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் நோக்கம் என்னவென்றால் நாம் இன்றைய நாளில் ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ அவர்களுக்கு வேண்டியவற்றை பரிசளித்து அவர்களை மகிழ்விப்பதே ஆகும். நீங்கள் பரிசளிக்க தான் வேண்டும் என்ற அவசியமில்லை அதற்கு பதிலாக நீங்கள் அவர்களுக்கு உணவுகள் கூட ஏற்பாடு செய்துக் கொடுக்கலாம். அப்படி நீங்கள் செய்த அர்பணிப்புகளை போட்டோ அல்லது வீடியோ எடுத்து "Share A Smile" என்ற டேக்-ல் போஸ்ட் செய்யுங்கள். உங்களது போஸ்ட்களை பார்த்து மற்றவர்களும் ஊக்கப்பட்டு பிறருக்கு உதவுவார்கள்.
#

Share A Smile

Share A Smile - ShareChat
600k காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post