#கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி
217 Posts • 11K views
விஜயின் கச்சத்தீவு பேச்ச கேட்டு சிங்களம் கடுமையாக கதறுகிறது. இதற்கு முன் இலங்கையின் வரலாற்றில் சிங்கள அரசு, குறிப்பாக இன்றைய சிங்கள ஆளுங்கட்சி JVP தீவரமாக எதிர்த்த ஒரு தமிழ் நடிகர்/அரசியல்வாதி உண்டென்றால் அது எங்கள் வாத்தியார், MGR தான். Just saying. #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #✨💗VIJAY💗✨ #என்றும் mgr #✨💗TVK 💗✨ ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி
22 likes
14 shares
ஊழல் தலைவிரித்தாடுகிறது என்கிறார் விஜய் உண்மைதானே💯 உண்மையில் எதுபிரச்சனையோ அதை பேசமாட்டார்கள் திமுகவினர் ஆளுங்கட்சி எதற்காக பதற்றமடைகிறது விஜய்பேசுவது அவதூறு அல்ல ஒட்டுமொத்த அரசாங்கத்தைதானே குறைசொல்கிறார் ஊழல் இல்லையா? பதில்... ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##விளம்பர_அரிப்பு_திமுக ##உங்கவிஜய்_நா_வரேன் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
13 likes
7 shares