தவெக தலைவர் விஜய்
178 Posts • 29K views
விருதையன்
999 views 12 days ago
#🔥தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக தலைவர் விஜய்..! #தவெக #தவெக தலைவர் விஜய் #தவெக(TVK) #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் சனிக்கிழமை சிங்கத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சியின் தற்போது நிலைமை ஒரு 1000 காட்டு பன்னிகளை ரோட்டுல விட்டுறுந்தாகூட இந்த அளவுக்கு ரோடு கேவலமா இருக்காதுடா தற்குறிகளே சொந்த கட்சி பேனர்களை அடிச்சு உடைச்சுருக்கானுங்க அவனுங்களோட கட்சி கொடிகளை கட்சி துண்டுகளை குப்பையில் தூக்கி வீசிட்டு போயிருக்கானுங்க இந்த தற்குறிகள்தான் தமிழ்நாட்ட காப்பாத்த போறானுங்களாம்🤡🤡🤡🤡🤡🤡
11 likes
7 shares