#சென்னை
#கண்ணகிநகர் மக்கள்
கண்ணகி நகரின் பிரதான
சாலை நுழைவாயில் இது...📌
ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சனை தான்... 📌
மழை நீர் வடிகால் இன்னும் சீரமைக்கப்படவில்லை.. 📌
மேலிடத்தில் புகார்
தெரிவித்தோம் ஆனால் அதற்கு நடவடிக்கை எடுப்பதே
இல்லை இந்த அரசாங்கம் ... 📌
கழிவு நீர் சாலையில்
தேங்குவதற்கு முதல் காரணம் பாதாள சாக்கடைகள்
தூர்வாராமல் இருப்பதே
முதல் காரணம்.. 📌
பாதாள சாக்கடைகள் மூடிகள் உடைந்தால் கூட மாநகராட்சியில் நாங்கள் புகார் தெரிவித்தால்
அவர்கள் அதை கண்டு
கொள்வதே இல்லை📌
போட்டோ எடுத்து மட்டும் செல்கிறார்களே தவிர ஆனால் வேலை மட்டும் நடப்பதில்லை 📌
நான்காண்டுகளாக இதே பிரச்சினை தான்... 📌
நுழைவாயிலும் இது
போன்று தான் உள்ளது
நகரத்திற்கு உள்ளும் இதே நிலைமைதான் அனைவரும் வீட்டிற்குள்ளும்
சாக்கடை நீர்...📌
உதவி பொறியாளரிடம் நாங்கள் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால் மாத கணக்காக இந்த வேலைகளை நடத்தாமல் விட்டு விடுகின்றனர்... 📌
இனிமேல் தான் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் இது போன்ற அலட்சியமாக இருப்பது திமுக ஆட்சியின் அலட்சியப் போக்கு என்று மக்கள்
குறை கூறுகின்றனர்.... 📌
#சென்னை #கண்ணகிநகர் சென்னை ##நாசமாப்போன_4000கோடி ##DMK_betrays_Tamilpeoples ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு