HARI' S CINEMAS
926 views • 1 months ago
``எங்காகினும் பார்த்தது உண்டோ..!’’
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் `பேட்ரியாட்’ படப்பிடிப்பு தளத்தில் இந்நிகழ்வு நடந்தது. இப்படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கின்றனர்
#Mohanlal #Mammootty #mohanlal #mammooty #award
10 likes
9 shares