kaithi
26 Posts • 772K views
Real Cinemas
1K views 2 months ago
#CinemaBytes | மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள கைதி படத்தின் டீஸர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019ல் வெளியான ‘கைதி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். #realcinemas2007 | #KaithiRemake | #BANDUAN | #Karthi | #lokeshkanagaraj #kaithi #karthi #remake
14 likes
11 shares