🎬பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் 🕯️
65 Posts • 2M views
Ammu🦋🦋
5K views 1 months ago
பிரபல பஞ்சாபி நடிகர் மற்றும் பாடிபில்டரான வரிந்தர் குமான் (53) மாரடைப்பால் மரணம்; ஆளுமைமிக்க தோற்றம் மற்றும் உடற்தகுதிக்கான அர்ப்பணிப்பு மூலம் அறியப்பட்ட அவர், பஞ்சாபி சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார். கடைசியாக சல்மான் கானின் டைகர் 3 திரைப்படத்தின் மூலம் திரையில் தோன்றியிருந்தார் #🎬பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் 🕯️
13 likes
1 comment 19 shares