😢 பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 37 பேர் பலி! 💔
65 Posts • 602K views
Cholan News
889 views 2 months ago
#😢 பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 37 பேர் பலி! 💔 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 பஸ் விபத்து: 37 பேர் பலி பெரு நாட்டின் Arequipa மாகாணத்தில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று எதிரே வந்த பிக்கப் டிரக் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை அருகே உள்ள 650 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 60 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், 37 பேர் உயிரிழந்தனர். சிறுவர்கள் உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர்.
6 likes
7 shares