💥மறக்காதீங்க இன்றைய கார்த்திகை சனிக்கிழமை நாளில் திருமலை திருப்பதி மணி ஓசை ஒரு முறை கேளுங்க🙏
”மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது, ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல, திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில், பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை. ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் எனப்பெயர்.
ஆச்சரியம் அதிசயம் நிறைந்த மற்றும் தீராத வியாதிகள் தீரவும்,கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மணியோசை, நம் காதுகளில் கண்டநாதம் ஒலிக்கட்டும்.
👇👇👇
https://youtu.be/0pnTEcfr9VE
#😍இனிய மாலை வணக்கம் 😍 #🙏ஆன்மீகம் #பெருமாள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #mahadivine