brahmakumaris
விதேஹி ஸ்திதி :- 5. நான் ஆத்மா செய்விப்பவன். இந்த சரீரம் செய்யக் கூடியது. 6. சரீர பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்க --> நான் "அவதாரம் " என்று புரிந்து கொள்ளவும். அவதரித்துள்ளேன் என்ற நினைவிலிருந்து, சரீரத்தை ஆதாரமாக எடுத்து காரியம் செய்ய வேண்டும். Result- தேகத்திலிருந்தாலும் விதேஹியான நிலையை அனுபவம் செய்ய வேண்டும். 7. விதேஹியை எந்த ஒரு பிரச்சனையும், குழப்பமும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. 8. விதேஹி நிலையின் பயிற்சி செய்து வரும் ஆத்மா முற்றிலும் ஆடாத அசையாத பாஸ் வித் ஹானராக (மதிப்புடன் தேர்ச்சி பெறுபவராக) இருப்பார்கள். Result- அனைத்து விஷயங்களும் தானாகவே கடந்து சென்று விடும்.
#

Brahmakumaris

Brahmakumaris - ShareChat
101 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post