Failed to fetch language order
மோடி
458 Posts • 1M views
சமூகம்
701 views 18 days ago
தங்கும் விடுதிகளில் GST 12% லிருந்து 5% வீதியாக மாற்றிய பிறகும் பழைய GST முறையை பின்பற்றுவது என்ன நியாயம் கண்டுகொள்ளாத GST நிர்வாகம் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் காசை வாங்கிக் கொள்ளும் விடுதிகள் GST என்னும் பெயரில்... #💚I Love தமிழ்நாடு #மோடி #பாஜக #GST சீமான் பேச்சு எதற்கு #gst
6 likes
10 shares
சமூகம்
727 views 25 days ago
சீனாவில் ஊழலுக்கு மரண தண்டனை. இந்தியா பாராளுமன்றத்தில் நிறைவேறுமா ஒரு மனதுடன் இந்த சட்டம். கருப்பு பணத்தை ஒழிப்போம் கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறியவர்கள் ஒழிக்கவும் இல்லை மீட்கவும் இல்லை. எல்லாவற்றிலும் Collection, Corruption and Commission என்று கூறியவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாமல் எல்லாம் வழக்குகளாக நீதிமன்றத்தில்! #இந்தியா #ஊழல் #லஞ்சம் #தண்டனை #மோடி
15 likes
15 shares
-
854 views 28 days ago
19 likes
17 shares