Palladam பல்லடம்
55 Posts • 14K views
🍋Lemon city of India🇮🇳
461 views 21 days ago
பல்லடத்திலிருந்து உடுமலை செல்லும் வழியில் புள்ளியப்பன் பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்தில் சிக்கியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக தகவல். #vairal #worldaccident #india #tamilnadu #palladam #udumalaipettai #bikeaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DOtmeqpE6Dj/?igsh=aDJpemlreXkzaHht #வைரல் #📺வைரல் தகவல்🤩 #விபத்து #Palladam பல்லடம் #பல்லடம்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
14 likes
13 shares
🍋Lemon city of India🇮🇳
498 views 1 months ago
பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் வெங்கடாபுரம் காலேஜ் பஸ் ஸ்டாப் அருகே பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த ஒருவருக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. சம்பவம் நடந்த தகவல் அறிந்து பல்லடம் தமுமுக டிரஸ்ட் ஆம்புலன்ஸ் அவரை மீட்டு அருகாமையில் உள்ள பொன்னி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. #vairal #worldaccident #india #tamilnadu #palladam #pollachi #venkadapuram #covai #coimbatore #caraccident #accidentnews #accident https://www.instagram.com/reel/DOJLyj3k34C/?igsh=ZXdoeTVicnc0em52 #📺வைரல் தகவல்🤩 #விபத்து #வைரல் #Palladam பல்லடம் #pollachi
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
12 likes
12 shares