*#நெசவாளர்களுடன்_சீமான்*
நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, *ஆடி 22ஆம் நாள் (07.08.2025) மாலை 05 மணியளவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், வெள்ளக்கோட்டை கீழரத வீதியில்,* தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான்* அவர்களின் தலைமையில் *நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம்* நடைபெற்றது
நெசவாளர்கள் குறைகள் தீர்க்க கோரிக்கைகள் நிறைவேற்ற அண்ணன் சீமான் அவர்களுக்காக போராடினார்❤️💛❤️
#💍 மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம்! 🎉💐 #💪friday motivation #Galaxy A55 A35 5G Awesome Anthem (Ad) #💰 தொடர்ந்து குறையும் தங்கம் விலை #🧓பிரதமர் மோடி