கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில்பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[1] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[2] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
#

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் - ShareChat
698 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
#

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் - ShareChat
1.1k காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
நாட்டின் சுதந்திரப்போராட்ட களத்தில் வெள்ளையனின் கொடுமை கண்டு பொங்கி எழுந்து சுதந்திர வேள்வியில் தங்கள் இன்னுயிர் போகும்போதும் தாயகக் கொடியினை கீழே விழ விடாமல் தாங்கி பிடித்தே உயிர் துறந்த தியாகியே உன் நினைவை ஏந்தி 114வது பிறந்தநாளில் சூழுறைக்கிறோம். இதுவரையிலும் கோரிக்கைகள் தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி 40ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுவதர்க்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாததால் உங்களுக்கான மணிமண்டபத்தை நாங்கள் கட்டி முடிக்க. உறுதியேற்கிறோம் . திருப்பூர் குமரனே எங்கள் பாட்டனே https://b.sharechat.com/YB6mMyWxJQ?referrer=otherShare
#

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் - ShareChat
4.2k காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
நாட்டின் சுதந்திரப்போராட்ட களத்தில் வெள்ளையனின் கொடுமை கண்டு பொங்கி எழுந்து சுதந்திர வேள்வியில் தங்கள் இன்னுயிர் போகும்போதும் தாயகக் கொடியினை கீழே விழ விடாமல் தாங்கி பிடித்தே உயிர் துறந்த தியாகியே உன் நினைவை ஏந்தி 114வது பிறந்தநாளில் சூழுறைக்கிறோம். இதுவரையிலும் கோரிக்கைகள் தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி 40ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுவதர்க்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாததால் உங்களுக்கான மணிமண்டபத்தை நாங்கள் கட்டி முடிக்க. உறுதியேற்கிறோம் . திருப்பூர் குமரனே எங்கள் பாட்டனே
#

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள்

கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் - ShareChat
918 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post