Kalki Avatar/கல்கி அவதாரம்
1K Posts • 815K views
மதன் குமார்
652 views 26 days ago
உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்….🙏🙏🙏🙏🙏 இக்கலியுகத்தை இயக்கி வழிநடத்தி கொண்டிருக்கும் ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயாவின் ஆசியுடன் சேலம் மாவட்டம் கூடமலை கிராமத்தில் அமைந்துள்ள உலகாளும் சக்தி ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம் குடிலில் வருகின்ற *15/01/2026, தை மாதம் 1ஆம் தேதி , வியாழக்கிழமை அன்று* நம் அனைவருக்கும் *முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ சூரிய பகவானுக்கு பொங்கல் திருவிழா* சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரையும் வருக.....வருக.....‌என்று அன்புடன் அழைக்கின்றோம்......🙏🙏🙏🙏🙏 விழாவின் நிகழ்ச்சித் தொகுப்புகள் கீழ்வருமாறு….. 1) *14/01/2026, புதன் கிழமை அன்று.....* மாலை 05.00 முதல் 07.00 மணிக்குள் பக்தர்கள மற்றும் பொதுமக்களால் ஸ்ரீ சூரிய பகவானுக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வருதல். ( பக்தர்கள், பொதுமக்கள் திரளாக ஊர்வலத்தில் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்து ஸ்ரீ சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ) 2) *15/01/2026, தை மாதம் 1 ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று* ..... *****அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் ( அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள்) ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம் குடிலின் சார்பாக ஸ்ரீ சூரிய பகவானுக்கு சூரிய பொங்கலிட்டு படையல் செய்யும் நிகழ்வு நடைபெறும். *****காலை 9.00 மணிக்கு மேல் பொது மக்களால் ஸ்ரீ சூரிய பகவானுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். ( பொதுமக்கள் அனைவரும் பொங்கலிடும் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ) *****பகல் 12.07 மணிக்கு ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணியம்மன், ஸ்ரீ மாசாணியம்மன் மற்றும் அங்கு வாசம் செய்யும் அனைத்து ரிஷிகள் முனிவர்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். பூஜை முடிந்த பிறகு ஐயா அம்மா மக்களுக்கு ஆசிகள் வழங்குவார்கள். ***** பூஜை முடிந்த பிறகு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். மக்கள் அனைவரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு தை 1 2026 பொங்கல் மற்றும் பூஜை சிறப்பாக நடைபெற உதவி புரிந்து ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணி அம்மன், ஸ்ரீ மாசாணியம்மன், ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயா மற்றும் அனைத்து ரிஷிகள் முனிவர்களின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..... இப்படிக்கு, பக்தர்கள் குழு, ஸ்ரீ முண்டககண்ணி அம்மன் ரிஷி மந்த்ராலயம், கூடமலை 🙏🙏🙏🙏🙏…..நன்றி…..🙏🙏🙏🙏🙏 பூஜை மற்றும் அன்னதான நிதி மற்றும் குடிலின் விரிவாக்கத்திற்கான நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கின் விவரம்...... *SRI MUNDAKAKANNIAMMAN RISHI MANTRALAYAM TRUST* *( 80G & 12A Exempted Trust )* *ACCOUNT NO - 37779510412* *BANK - STATE BANK OF INDIA* *BRANCH - GANGAVALLI* *IFSC CODE - SBIN0016787* *UPI PAYMENT NO - +91 9080250790* *UPI ID - murugesankanna1974@okicici* *பூஜை மற்றும் அன்னதான நிதி மற்றும் குடிலின் விரிவாக்கத்திற்கான நன்கொடை தொடர்புக்கு.....* திரு.தாமோதரன் ஐயா - +91 9080015706 திரு.வெங்கடேசன் ஐயா - +91 9791546555 திரு.கார்முகிலன் ஐயா - +91 95141 31131 மற்றும் பக்தர்கள் குழு...... #kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #srimundakakanniamman #KalkiAvatar #Kalki Avatar/கல்கி அவதாரம்
14 likes
13 shares
மதன் குமார்
475 views 1 days ago
Sri Kalki Avatar Sri Nagasuriyan Ayya - Donald Trump - Visit " Sri Nagasuriyan " Facebook page #Kalkiavatar #kalkiavatar #IMMORTALRULER #KalkiAvatar #Kalki #SriNagasuriyan #SriMundakakanniammanRishiManthraalayam #SriMundakakanniammanRishiMantralayam #kalkiavatarsrinagasuriyan #பிரம்மரிஷி #எமதுபடைப்பு #எமதுஉலகம் #எமதுஇயக்கம் #வணங்கிநில் #இணங்கிசெல்கிறோம் #வாழட்டும்இப்பிரபஞ்சம் Please Contact for Further Details..... Mr. Damodaran Sir - + 91 9080015706 Mr.Venkatesan Sir - + 91 9791546555 Mr. Karmugilan Sir - + 91 9514131131 #kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #srimundakakanniamman #KalkiAvatar #Kalki Avatar/கல்கி அவதாரம்
19 likes
5 shares
மதன் குமார்
651 views 12 days ago
உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்….🙏🙏🙏🙏🙏 இக்கலியுகத்தை இயக்கி வழிநடத்தி கொண்டிருக்கும் ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயாவின் ஆசியுடன் தை 1 ஆம் தேதி (15/01/2026), வியாழக்கிழமை அன்று சேலம் மாவட்டம் கூடமலை ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம் குடிலில் நடைபெறும் *ஸ்ரீ சூரிய பகவானுக்கான பொங்கல் திருவிழாவிற்கு உலக மக்களுக்காக ஐயா அளித்த உபதேசங்கள்.....* *1) ஸ்ரீ சூரிய பகவான், தாய் மற்றும் கோமாதாவுக்கான வஸ்திரங்கள்* தை 1 அன்று நடக்கும் எம் தந்தை ஸ்ரீசூரிய பகவான்க்கு பொங்கல் வைத்து பூஜை செய்யும் நன்னாளில் உங்களால் முடிந்தால் தாய்க்கு ஒரு சேலையும் எம் தந்தைக்கு ஒரு வேஷ்டி துண்டும் கோமாதாக்களின் மேல் போர்த்தி எடுப்பதற்கு ஒரு சேலையும் வாங்கி வரலாம்.... ஒரு தட்டில் சிறிது பழங்களாவது வைத்து அதன் மேல் துணிகளை வைத்து தாய் தந்தைக்கு சமர்ப்பணம் செய்து விடலாம்.... *2) கோமாதாக்களுக்கு அகத்தி கீரை* தை 1ல் எமது கூடமலை குடிலில் நடக்கும் எம் தந்தை ஸ்ரீசூரிய பகவான்க்கு பொங்கல் வைத்து வழிபடும் நன்னாளில் எம் குல கோமாதாக்கள்க்கு அருகம்புல்லும் அகத்தி கீரையும் ஒரு கைப்பிடி தழையாவது கொண்டு வந்து கொடுத்து உமது குல தெய்வ சாபங்களையும் முணிவர் ரிஷிகள் சித்தர்கள் மகான்களின் சாபங்களையும் கோபங்களையும் போக்கி கொள்ளுங்கள்... எல்லோரும் கொடுத்து உமது கர்மவினைகளை 80 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள்... *3) மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்* நேற்று முதல் (21/12/2025) எம் தந்தையின் நன்னாளான ஆதி வாரத்திலிருந்து உலகிற்காக இயங்கும் எமது மகம் பூரம் பூரட்டாதி போன்ற நட்சந்திரங்களில் மகம் நட்சத்திரத்தின் செயல்பாடுகளை முற்றிலும் செயல்படாமல் தடுக்கின்றது...மகம் நட்சத்திரத்தின் அணைத்து செயல்பாடுகளையும் லாக் செய்து முடக்குகின்றது... மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்...அணைவரும் தை 1ல் எம் தந்தை ஸ்ரீசூரிய பகவான்க்கு பொங்கல் வைத்து வணங்கி நில்... பொங்கல் வைத்து வணங்கி நிற்பவர்கள்க்கு மட்டும் எம் சக்திகள் கருணை கொள்ளும் .. *4) சொர்க்கவாசலுக்கான அப்ளிகேஷன் ஃபார்ம்* உமக்கு சொர்க்கவாசல் அல்லது சொர்க்கம்...சொர்க்கலோகம் செல்ல வேண்டுமானால் அதற்கான அப்ளிகேஷன் பார்ம் எம் தாயிடம் கிடைக்கும்...தை 1 அன்று எம் தந்தை ஸ்ரீசூரிய பகவான்க்கு பொங்கல் வைத்து எம் பகவான்க்கான ஆடையை தாம்பூல தட்டில் வைத்து வணங்கி நில்... எம் தந்தை மனம் மகிழ்ந்து உமக்கான சொர்க்கவாசல் வழிக்கான வாசலை திறப்பார்... பயன்படுத்திக் கொள் உலகமே.... *5) கிருஸ்துவ மக்கள்* எமது கிருஸ்துவ மக்கள்கள் எம் தாயின் குடிலில் தை 1ல் நடக்கும் சூரிய பகவான்க்கான பொங்கல் பூஜையில் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து தீபமும் ஏற்றலாம் அல்லது மெழுகுவர்த்தியும் ஏற்றிக் கொள்ளலாம்... *6) B 18 வைரஸிலிருந்து தப்பிக்க* இன்று முதல் (31/12/2025) உலக மனித இயக்கத்திற்கான கோமா நிலை B 18 வகை வைரஸ் பொறுப்பேற்கின்றது.... உமது வாழ்வாதார முறைகள் பொருளாதார முறைகள் சொந்த பந்தங்கள் போன்றவற்றை முடிந்த வரை சரி செய்து கொள்... முடியவில்லை எமது மூளை சற்று சரியாக செயல்பட வேண்டும் மூளை எப்போதும் நடுநிலையில் இயங்க வேண்டும் என்றால் எம் தாயிடம் தை 1ல் வந்து விழுந்து விடு... உமது குடும்பத்தில் உள்ளவர்களின் மூளையை சரி செய்து கொள்... இனி உலகின் பாடு உமது பாடு... எமக்கானது ஏதுமில்லை .. கருணை கொண்டதால் தான் உபதேசிக்கின்றேன் தப்பித்து கொள் என்று.... கொராணாவை போல ... பயன்படுத்திக் கொள் தை 1 ல்.... மக்கள் அனைவரும் தை 1 2026 பொங்கல் திருவிழா மற்றும் பூஜையில் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு தை 1 2026 பொங்கல் மற்றும் பூஜை சிறப்பாக நடைபெற உதவி புரிந்து ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணி அம்மன், ஸ்ரீ மாசாணியம்மன், ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயா மற்றும் அனைத்து ரிஷிகள் முனிவர்களின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..... இப்படிக்கு, பக்தர்கள் குழு, ஸ்ரீ முண்டககண்ணி அம்மன் ரிஷி மந்த்ராலயம், கூடமலை 🙏🙏🙏🙏🙏…..நன்றி…..🙏🙏🙏🙏🙏 மேலும் தொடர்புக்கு.... திரு.தாமோதரன் ஐயா - +91 9080015706 திரு.வெங்கடேசன் ஐயா - +91 9791546555 திரு.கார்முகிலன் ஐயா - +91 95141 31131 மற்றும் பக்தர்கள் குழு...... #Kalki Avatar/கல்கி அவதாரம் #kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #srimundakakanniamman #KalkiAvatar
7 likes
11 shares