📝 Question Bank
#

📝 Question Bank

உளவியல் வினா விடைகள் 1. சமூக இயல்பின் உணர்வு கொண்டிருப்பது எது? - நாம் என்னும் உணர்வு 2. தர்க்கரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல் 3. சார்பெண்ணங்கள் எனப்படுவது - தவறான முடிவுகள் 4. குழந்தை பருவ சகோதர, சகோதரி உறவில் செல்வாக்கு செலுத்தாத சமூகக் காரணி - ஆசிரியர் 5. படைப்புச் செயல்களின் சிறந்த வெளிப்பாடாக அமைவது - விளையாட்டு 6. கற்பனை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வயது என்ன? - 3 முதல் 6 வயது 7. மனநலத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் - மனநிறைவு, பொருத்தப்பாடு, மனவெழுச்சி முதிர்ச்சி 8. மனநலம் உடையோரிடம் காணப்படாத பண்பு - சோம்பல் 9. எப்பிங்ஹhஸ் பரிசோதனை எதனுடன் தொடர்புடையது? - மறத்தல் 10. குழப்பமான கோட்பாடுடைய புத்திக்கூர்மை என்பதை தெரிவித்தவர் - ஸ்பியர்மேன்
796 காட்சிகள்
5 மணி நேரத்துக்கு முன்
#

📝 Question Bank

அறிவியல் முக்கிய வினா விடைகள் 1. மனிதனில் உண்டாகும் சளி மற்றும் மஞ்சள் காமாலை நோய்களுக்குக் காரணம் - வைரஸ் 2. பாக்டீரியங்களைத் தாக்கும் வைரஸ்கள் - பாக்டீரியோஃபேஜ்கள் 3. மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் - ஹிப்போகிரெட்டஸ் 4. முதன் முதலாக செயற்கை வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் - ப்ளைனி த எல்டர் 5. ஒரு உயிரினத்தின் வகைக்கு சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - ஜான்ரே 6. ′வகைப்பாட்டியலின் தந்தை′ என தற்போது அழைக்கப்படுபவர் யார்? - கரோலஸ் லின்னேயஸ் 7. ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் - விக்டேக்கர் 8. புகையிலை மொசைக் வைரஸ் எந்த வடிவம் உடையது - சுருள் வடிவம் 9. வைரஸ்களைப் படிகமாக்கியவர் - W.M. ஸ்டான்லி 10. பொதுவாக வைரஸ்களின் அளவு - 20 நேனோ மீட்டரிலிருந்து 300 நேனோ மீட்டர் வரை question. bank
2.7k காட்சிகள்
5 மணி நேரத்துக்கு முன்
#

📝 Question Bank

TET Exam 2019 : முத்தையா எனும் இயற்பெயர் கொண்டவர் யார்? வுநுவு தேர்வு - பொதுத்தமிழ் - கவிஞர்களின் சிறப்புப் பெயர்கள்!! 👇👇 இங்கே கிளிக் செய்யுங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Pயிநச-2) பொதுத்தமிழ் - வினா விடைகள் 1. உவமைக் கவிஞர் யார்? - சுரதா 2. புதுக்கவிதை வளர்ச்சியில் யாருடைய பங்கு போற்றத்தக்கது? - வல்லிக்கண்ணன் 3. 'ஒற்றுமை யில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது" - என பாடியவர் யார்? - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 4. இருபதாம் நு}ற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களில் தனக்கென்று தனி முத்திரைப் பதித்தவர் யார்? - கவியரசு கண்ணதாசன் 5. கண்ணதாசன் எதை வலியுறுத்தியுள்ளார்? - சுரண்டல், வறுமை ஆகியன நீங்கவும், சமத்துவம் ஓங்கவும் பொதுமை உணர்வே ஏற்றது. 6. கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் என்ன? - முத்தையா 7. கவியரசு கண்ணதாசன் எங்கு எப்பொது பிறந்தார்? - சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறு கூடல்பட்டி என்னும் ஊரில் 24.6.1927 இல் பிறந்தார் 8. கவியரசு கண்ணதாசனின் பெற்றோர் பெயர் என்ன? - சாத்தப்பன் - விசாலாட்சி 9. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்? - 16 10. அளவை பெயர்கள் எத்தனை வகைப்படும்? - 4 ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(TET Exam) வினா - விடைகள், பாடத்திட்டங்கள், பள்ளி புத்தகங்கள், வருடாந்திர வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நித்ராவின் TET செயலியை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். http://bit.ly/2IZoRml
2.4k காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
#

📝 Question Bank

சமூக அறிவியல் வினா விடைகள் 🍁 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன? - 65 🍁 உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை? - 5 🍁 தேசியச் நெருக்கடி நிலையைப்பற்றி கூறும் சரத்து எது? - சரத்து 352 🍁 சரத்து 356 எதனை பற்றிய கூறுகிறது? - மாநில அவசரகால நிலை பிரகடனம் 🍁 நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது? - லோக் சபாவில் மட்டும் 🍁 அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது எது? - உச்சநீதிமன்றம் 🍁 மாநில நிர்வாகத்தின் தலைவர் யாh;? - ஆளுநர் 🍁 ஆளுநரை நியமிப்பவர் யாh;? - குடியரசுத் தலைவர் 🍁 முதலமைச்சரையும் அவரது அமைச்சர்களையும் நியமிப்பவர் யாh;? - ஆளுநர் 🍁 தமிழ்நாட்டில் எப்போது மேலவை ஒழிக்கப்பட்டது? - 1986
27.6k காட்சிகள்
6 நாள் முன்
#

📝 Question Bank

பொதுத்தமிழ் 1. திருக்குறளின் சிறப்பினை உணர;த்தும் நு}ல் - திருவள்ளுவமாலை 2. நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப்பாட்டு - வள்ளை 3. திருவள்ளுவ மாலையில் உள்ள பாடல்களின் எண்னிக்கை - 55 4. திருவள்ளுவ மாலையில் உள்ள பாடல்களை பாடிய புலவர;களின் எண்ணிக்கை - 53 5. ′தினையளவு போதாச் சிறுபுல்நீர;′ எனும் பாடல் எத்தனாவது பாடல் - மூன்றாவது பாடல் திருவள்ளுவமாலையில் 6. ′தினையளவு போதாச் சிறுபுல்நீர;′ எனத்தொடங்கும் பாடலில் உள்ள அணுகுமுறை - அறிவியல் அணுகுமுறை 7. கபிலர; காலம் - கி.பி. இரண்டாம் நு}ற்றாண்டு (அ) சங்ககாலத்துக்குப்பின் 8. ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதினால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றச் செய்யலாம் என கண்டவர; - கலீலியே கலிலி 9. நளவெண்பாவில் வரும் காண்டங்களில் ஒன்று - சுயம்வர காண்டம் 10. புகழேந்திப் புலவர; பிறந்த ஊர; - தொண்டை நாட்டின் பொன்விளைந்த களத்தூர;
14.5k காட்சிகள்
6 நாள் முன்
#

📝 Question Bank

புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 1. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். இந்த அறிவியல் செய்தி எந்த நு}ல்களில் இடம்பெற்றுள்ளது? - முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை 2. 'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - தொல்காப்பியம் 3. 'கடல்நீர் முகந்த கமஞ்சு%2Bழ் எழிலி" எனும் பாடல் வரி எந்த நு}லில் இடம்பெற்றுள்ளது? - கார்நாற்பது 4. 'நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" எனும் பாடல் வரி எந்த நு}லில் இடம்பெற்றுள்ளது? - பதிற்றுப்பத்து 5. 'கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - நற்றிணை 6. திருவள்ளுவமாலை எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கபிலர் 7. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - எனும் பாடல் வரிக்குச் சொந்தக்காரர் யார்? - கபிலர் 8. 'மா" - எனும் ஓரெழுத்து சொல்லின் பொருள் - மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு 9. இயல்தமிழ் ------------ வெளிப்படுத்தும். - எண்ணத்தை 10. இசைத்தமிழ் ------------- மகிழ்விக்கும். - உள்ளத்தை 11. ------------ உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும். - நாடகத்தமிழ் 12. தமிழ்க் கவிதை வடிவங்கள் ------------- - துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
9.5k காட்சிகள்
6 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post