#நக்கிட்டுபோன_4000கோடி
4 Posts • 420 views
இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது ! ♥️♥️ மக்களுடன் எப்பொழுதும் நம் #செங்கல்பட்டு ##நக்கிட்டுபோன_4000கோடி #விளம்பரமாடல்_அரசு_திமுக ##நாசமாப்போன_4000கோடி ##dmkfails தமிழகவெற்றிக்கழகம் தோழர்கள் ♥️
16 likes
11 shares
#சென்னை #கூவம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.. 📌 #மதுரவாயலில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்... 📌 ஆபத்தான நிலையில் கடந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்... 📌 ஒவ்வொரு வருடங்களும் இதே போன்று தான் நடக்கிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு 📌 #விளம்பரமாடல்_அரசு_திமுக ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples ##நக்கிட்டுபோன_4000கோடி ##நாசமாப்போன_4000கோடி
166 likes
148 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
451 views 1 months ago
#திண்டிவனம் #கிடங்கல் ஏரியிலிருந்து செல்லும் வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தரைப்பாலம் உடைந்து நொறுங்கியது 📌 #நாகலாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் சிமெண்ட் பைப்புகளைப் பயன்படுத்தி இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது... 📌 ₹8லட்சரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தற்காலிக பாலம் உடைந்து நொறுங்கியது📌 அதனால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் மக்கள் 📌 பாதிக்கப்படுவது பள்ளி சிறுவர்களும் பொதுமக்களும் தான் 📌 #16கோடி பாலமே திமுக ஆட்சியின் நிலைக்கவில்லை வெறும் 8 லட்ச ரூபாய் பாலம்தானே என்று திமுகவினர் முட்டு கொடுத்து ##dmkfails ##நாசமாப்போன_4000கோடி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##நக்கிட்டுபோன_4000கோடி வருகிறார்கள் 📌
15 likes
12 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
502 views 1 months ago
மக்கள் கேள்வி கேட்க ஆராமிச்சுட்டாங்க. இனிமேல் இந்த வெட்டி விளம்பரம் மூலமா மக்களை ஏமாத்தி ஆட்சில நிறந்தரமா இருந்தாடலாம் என்று 56" கேடி ஜி போல நினைக்க வேண்டாம். ஏமாறுவாங்க ஆனால் ஏமாந்துகிட்டே இருக்க இது வடநாடு அல்ல தமிழ்நாடு புரிஞ்சுக்கோங்க ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக ##நாசமாப்போன_4000கோடி ##நக்கிட்டுபோன_4000கோடி ##dmkfails ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
14 likes
11 shares