அறிஞர்
24 Posts • 62K views
SDSSelvam
1K views 4 months ago
மக்களுக்கான அரசியலையும், அரசியலுக்கான அறத்தையும் கற்று கொடுத்த அறிஞர், பெருமைமிகுந்த தமிழ்மொழியின் பேரறிஞர், சி.என்.அண்ணாதுரை அவர்கள் பிறந்த தினம் இன்று. என்றும் அறிஞர் அண்ணா காட்டிய பாதையில் பயணிப்போம். #அண்ணா #birthday #aringaranna #teacher #tamil #peraringar #tamillandmark #evergreen #trending #Admk  #Aiadmk #EPS  #Amma  #புரட்சித்தலைவி #அண்ணாவின்_வழியில் #அஇஅதிமுக #Scheme #SDSS #✌️அ.தி.மு.க #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #அறிஞர் #அறிஞர் அண்ணா பிறந்த நாள்
16 likes
11 shares