இனிய சிவன் கோவில் நந்தியை எத்தனைமுறை வலம் வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?
🌺இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய் 🌺
சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதற்குரிய பலன்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மும்முறை வலம்வந்தால் நினைத்தது நடக்கும்.
5 முறை வலம்வந்தால்- வெற்றி கிடைக்கும்.
7 முறை வலம்வந்தால் – நல்ல குணம் உண்டாகும்.
9 முறை வலம்வந்தால் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
11 முறை வலம்வந்தால் – நீண்ட ஆயுள் கிட்டும்.
13 முறை வலம்வந்தால் – வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
15 முறை வலம்வந்தால் – செல்வம் ஸித்திக்கும்; வறுமை விலகும்.
17 முறை வலம்வந்தால் – செல்வம் பெருகும்.
108 முறை வலம்வந்தால் – அஸ்வமேத யாகம் செய்த பலன்.
1008 முறை வலம்வந்தால் – ஒரு வருட தீட்சையாக பலன் கிடைக்கும்...
🌺அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவ லோக நாதனே சிவமே என் வரமே .☘️
சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி 🌺
🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி
#sivan #siva #சிவன் #சிவ 🦜
#சிவ சிவா சிவன்