#NewsUpdate | கேப்டன் நினைவிடத்தில் ஆசி
தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்துடன் சந்திப்பு
மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் தேசிய விருதை வைத்து வணங்கினார்
#MSBhasker #Nationalaward #premalathavijayakanth #DMDK #Vijayakanth #TamilNews #NewsTamil #NewsTamil24x7 #cmvijayakanthcaptain
#கேப்டன் விஜயகாந்த் #🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪 #விஜயகாந்த் #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக #😎தே.மு.தி.க